Skip to content

Popular

Tamil Songs lyrics · 2025

Thenmozhi lyrics from Kaayal movie - திரைப்பட பாடல் வரிகள்

Thenmozhi பாடல் 2025-ல் வெளியான Kaayal திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தமயந்தி · இசை: Justin Khenaniah · பாடியவர்: Anand Aravindakshan மற்றும் Swagatha Krishnan

Thenmozhi is a song from the 2025 Tamil film Kaayal, written by Dhamayanthi, composed by Justin Khenaniah and sung by Anand Aravindakshan and Swagatha Krishnan.

WhatsApp
Year
2025

Lyrics(Tamil)

ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்

ஆண் : உன் கூட நான் இங்க வாழணும்
என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும்
கண் மூடியே கதைச்சேன்டி
மௌனங்களால் அனைச்சேனடி
காத்தாடி போல் திரிஞ்சேனடி
ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி

ஆண் : தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி

ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்

ஆண் : உள் நாக்கின் ஓரம் உயிர் சாயக்கூடம்
சொல்லாத வார்த்தை முத்தங்களாகும்
நில்லாமல் போகும் நேரங்கள்
கைநீட்டி ஏதோ பேசினாய்
சண்டைகள் எல்லாமே கண்ணோரம் போடாதே
உயிரோரமா நான் தேயிறேன்

ஆண் : தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி

ஆண் : ஓ....நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்

பெண் : ஒரு வாரம் மட்டும்
பிரிஞ்சாலே போதும்
என் போர்வையும் உனையே கேக்கும்

பெண் : சடுகுடு ஆட்டம்
தொட தொடா போட
மனசுதான் காரணம்
அடடடா சொல்லி அடங்கிடா உன்ன
திருத்ததான் பாக்கணும்

பெண் : சாரலில் ஒரு தேனீரை
நீட்டுது என் கண்ணாளா
குடையில ஒரு மழையில
நீ வானத்த கண்ணோரம்
கொண்டாந்து சேர்த்தாயடா
சேர்த்தாயடா

ஆண் : உன் கூட நான் இங்க வாழணும்
என் வீட்டில் உன் பேச்சும் கேக்கணும்
கண் மூடியே கதைச்சேன்டி
மௌனங்களால் அனைச்சேனடி
காத்தாடி போல் திரிஞ்சேனடி
ஒன பார்த்ததும் ஓரஞ்சேனடி

ஆண் : தேன்மொழி என் தேன்மொழி
சில்வண்டு போல் எனை சுத்து நீ
தேன்மொழி என் தேன்மொழி
கல்லாளி நீ என் உயிரடி

ஆண் : நீயில்லாம நான் தொலைஞ்சேன்
அதை சொல்லாம நான் அலைஞ்சேன்

Lyrics(English)

Male : Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen

Male : Un kooda naa inga vaazhanum
En veettil un paechum kaekanum
Kan moodiyae kadhachaenadi
Mounangalaal anachaenadi
Kaathaadi pol thirinjaenadi
Ona paarthathum oranjaenadi

Male : Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi

Male : Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen

Male : Vul naakkin oram uyir saayakkoodum
Sollaadha vaarthai muthangalaakum
Nillaamal pogum nerangal
Kai neetti edho pesinaai
Sandaigal ellaamae kannoram podaathe
Uiyiroramaa naa thaeyiren

Male : Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi

Male : Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen

Female : Oru vaaram mattum
Pirinjaalae pothum
En porvaiyum unaiyae kekkum
Sadukudu aattam
Thoda thoda poda
Manasuthaan kaaranam
Adadada solli adangidaa unna
Thiruthathaan paakkanum
Saaralil oru thaeneerai
Neettudhu en kannaalaa
Kudaiyila oru mazhaiyila
Nee vaanatha kannoram
Konnaandhu saerthaayadaa
Saerthaayadaa

Male : Un kooda naa inga vaazhanum
En veettil un paechum kaekanum
Kan moodiyae kadhachaenadi
Mounangalaal anachaenadi
Kaathaadi pol thirinjaenadi
Ona paarthathum oranjaenadi

Male : Thenmozhi en thenmozhi
Silvandu pol enai suthu nee
Thenmozhi en thenmozhi
Kallaali nee en uyiradi

Male : Neeyillaama naa tholanjaen
Adha sollaama naa alanjaen

Thenmozhi song FAQ

Who sang Thenmozhi?

Thenmozhi was sung by Anand Aravindakshan and Swagatha Krishnan for the 2025 Tamil film Kaayal.

Who wrote the lyrics of Thenmozhi?

The lyrics of Thenmozhi were written by Dhamayanthi.

Who composed the music for Thenmozhi?

The music for Thenmozhi was composed by Justin Khenaniah.

Which movie is the song Thenmozhi from?

Thenmozhi is from the Tamil film Kaayal, released in 2025.

Thenmozhi பாடலை பாடியவர் யார்?

Thenmozhi பாடலை பாடியவர் Anand Aravindakshan மற்றும் Swagatha Krishnan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.