Tamil Songs lyrics · 2015
Theeramal lyrics from Ranga movie - ரங்கா திரைப்பட பாடல் வரிகள்
Theeramal பாடல் 2015-ல் வெளியான ரங்கா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Ram Jeevan · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Theeramal is a song from the 2015 Tamil film Ranga, written by Karthik Netha, composed by Ram Jeevan and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Ranga 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரங்கா
- Music
- Ram Jeevan
- Year
- 2015
- Lyrics
- Karthik Netha
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
ஆண் : ஆஅஹ் ஆஅஹ்……ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
ஆண் : தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
ஆண் : தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
ஆண் : தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
ஆண் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
ஆண் : தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
ஆண் : தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
ஆண் : நேற்றின் காம்பில்
ஆடும் பூவின்று
நீளும் கதை பேசி
ஈர்கின்றதே
ஆண் : ஈரம் போகா
கூந்தல் முடியோடே
அருகில் வந்தாலே
சிலிக்கின்றதே
ஆண் : பேசாத வார்த்தைகள்
உன்னை கூறுதே
மாலத மாயயைக்குள்
எனை சேர்க்குதே
ஆண் : தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
ஆண் : தீராமல் தீராமல்
திரும்ப திரும்ப வாழ்கிறேன்
ஆண் பார்த்த நீதானா
வியந்து போகிறேன்
ஆண் : தொடர் மழையினில் பார்த்த
துறு துறு மழை காற்றே
ஆகாயமாய் இன்று எனை பார்க்கிறாய்
ஆண் : தெரு புழுதியில் ஆடி
தினமொரு முறை தூறி
தூவானமாய் இன்று உருவாகினாய்
ஆண் : தீராமல் தீராமல்
அலைந்த தெருவில் போகிறேன்
தோள் மீது தோள் சேர்ந்து
மழலை ஆகிறேன்
Lyrics(English)
Male : Thodar mazhaiyinil paartha
Thuru thuru mazhai kaatrae
Aagaayamaai indru enai paarkiraai
Male : Theru puzhudhiyil aadi
Dhinamoru murai thoori
Thoovaanamaai indru uruvaaginaai
Male : Theeraamal theeraamal
Alaindha theruvil pogiren
Thol meedhu thol serndhu
Mazhalai aagiren
Male : Theeraamal theeraamal
Thirumba thirumba vaazhgiren
Naan paartha nee dhana
Viyandhu pogiren
Male : Thodar mazhaiyinil paartha
Thuru thuru mazhai kaatrae
Aagaayamaai indru enai paarkiraai
Male : Theru puzhudhiyil aadi
Dhinamoru murai thoori
Thoovaanamaai indru uruvaaginaai
Male : Naetrin kaambil
Aadum poovindru
Neelum kadhai pesi
Eerkindrathae
Male : Eeram pogaa
Koondhal mudiyodae
Arugil vandhaalae
Silikkindrathae
Male : Pesadha vaarthaigal
Unai koorudhae
Maaladha mayaikul
Enai serkkudhae
Male : Theeraamal theeraamal
Alaindha theruvil pogiren
Thol meedhu thol serndhu
Mazhalai aagiren
Male : Theeraamal theeraamal
Thirumba thirumba vaazhgiren
Naan paartha nee dhana
Viyandhu pogiren
Male : Thodar mazhaiyinil paartha
Thuru thuru mazhai kaatrae
Aagaayamaai indru enai paarkiraai
Male : Theru puzhudhiyil aadi
Dhinamoru murai thoori
Thoovaanamaai indru uruvaaginaai
Male : Theeraamal theeraamal
Alaindha theruvil pogiren
Thol meedhu thol serndhu
Mazhalai aagiren
Theeramal song FAQ
Who sang Theeramal?
Theeramal was sung by Anirudh Ravichander for the 2015 Tamil film Ranga.
Who wrote the lyrics of Theeramal?
The lyrics of Theeramal were written by Karthik Netha.
Who composed the music for Theeramal?
The music for Theeramal was composed by Ram Jeevan.
Which movie is the song Theeramal from?
Theeramal is from the Tamil film Ranga, released in 2015. The film has 2 songs on Tamilputhumai.
Theeramal பாடலை பாடியவர் யார்?
Theeramal பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.