Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

The Life lyrics from Blast movie - பிளாஸ்ட் திரைப்படத்திலிருந்து தி லைப் பாடல் வரிகள்

தி லைப் பாடல் 2026-ல் வெளியான பிளாஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Madhurakavi · இசை: Ravi Basrur · பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி

The Life is a song from the 2026 Tamil film Blast, written by Madhurakavi, composed by Ravi Basrur and sung by Vaikom Vijayalakshmi.

WhatsApp
Movie Name (in Tamil)
பிளாஸ்ட்
Year
2026

Lyrics(Tamil)

பெண் : தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே

பெண் : தோதகத்தி காத்து
கை வீச வில்ல
வேங்க மரக் காத்து
வாய் பேச வில்ல

பெண் : காடெல்லாம் கால் ரேகை
பதிச்சாக சாமிக
வெதை எல்லாம் கை ரேகை
பதிச்சோமே கொல நோக

பெண் : வெதச்சதும் இங்கேதான்
பொதச்சதும் இங்கேதான்
எலையும் தலையும் நம்ம
ஆதி வேருதான்

பெண் : கெடச்சதும் இங்கேதன்
தொலைச்சதும் இங்கேதன்
மலையும் நெலமும் நம்ம
சாமி தேருதான்

பெண் : யாரோ இந்த பூமி காவலு
நாமே அந்த சாமி ஏவலு
இந்த பூமி குல சாமி
இந்த காத்து பெத்த தாயி

பெண் : தந்தனானே தந்தனானே
தந்தனானே தந்தனானே

Lyrics(English)

Female : Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane

Female : Thodhakaththi kaathu
Kai veesa villa
Venga marak kaathu
Vaai pesa villa

Female : Kaadellaam kaal rega
Padhichaaga saamiga
Vedhai ellaam kai rega
Padhichome kola noga

Female : Vedhachadhum ingedhaan
Podachadhum ingaedhaan
Elayum thalayum namma
Adhi verudhaan

Female : Kedachadhum ingedhaan
Tholachadhum ingedhaan
Malaiyum nelamum namma
Saami theradhaan

Female : Yaaroo indha boomi kaavalu
Naamae andha saami yevalu
Indha boomi kula saami
Indha kaathu petha thaayi

Female : Thandhanaane thandhanaane
Thandhanaane thandhanaane

The Life song FAQ

Who sang The Life?

The Life was sung by Vaikom Vijayalakshmi for the 2026 Tamil film Blast.

Who wrote the lyrics of The Life?

The lyrics of The Life were written by Madhurakavi.

Who composed the music for The Life?

The music for The Life was composed by Ravi Basrur.

Which movie is the song The Life from?

The Life is from the Tamil film Blast, released in 2026. The film has 4 songs on Tamilputhumai.

தி லைப் பாடலை பாடியவர் யார்?

தி லைப் பாடலை பாடியவர் வைக்கம் விஜயலட்சுமி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பிளாஸ்ட் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்