Skip to content

Popular

Tamil Songs lyrics · 2018

The karma theme lyrics from U Turn movie - யு டர்ன் திரைப்பட பாடல் வரிகள்

The karma theme பாடல் 2018-ல் வெளியான யு டர்ன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Subu · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்

The karma theme is a song from the 2018 Tamil film U Turn, written by Subu, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.

WhatsApp
Movie Name (in Tamil)
யு டர்ன்
Year
2018
Lyrics
Subu

Lyrics(Tamil)

அனிருத் ரவி சங்கர்

ஆண் : திசை திரும்பி நாளும்
கடல் மலை கடந்து போனாலும்
மனம் திருந்தி நாளும்
வழி ரணம் மறந்து போனாலும்

ஆண் : சகா…….
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா…….
வினை உன்னை தொடும்

ஆண் : உன் சிரிப்புக்கு விதை…
நீதான்
உன் கண்ணீருக்கும் ஒரே வினை
நீதான்
அம்பு விட்ட வேடன்… நீதான்
அம்பை தாங்க போகும் நெஞ்சம்
நீதான்

ஆண் : மனம் திருந்தி நாளும்…

ஆண் : கனா கலைந்த போதும்
ஏதோ வினா என்னை பந்தாடும்
எவன் வரைந்த மாயம்
இவள் இவன் வெறும் அத்யாயம்

ஆண் : சகா…..
வேகம் ஓடும் காலம் தீராத
சகா…..
எல்லை இல்லாததா

ஆண் : தேடி செல்லும் கண்கள்…
நீதான்
கண்ணில் காணும் பிம்பம் ஏதும்
நீதான்
பிம்பம் காட்டும் பாதை
நீதான்
பாதை சென்று சேரும் இடம்
நீதான்

ஆண் : எவன் வரைந்த மாயம்…

ஆண் : நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி

ஆண் : நீயே விதை
நீயே மழை
மரம் நீ
நீயே கிளை
நீயே கனி மறுபடி

ஆண் : சகா……..
காலம் தூரம் எங்கே சென்றாலும்
சகா…….
வினை உன்னை தொடும்

ஆண் : மனம் திருந்தி நாளும்…

Lyrics(English)

Male : Thisai thirumbi naalum
Kadal malai kadanthu ponaalum
Manam thirunthi naalum
Vazhi ranam maranthu ponaalum

Male : Sagaaa…aaa…aaa….aa…
Kaalam thooram engae sendraalum
Sagaaa…aaa….aaa…aaa…
Vinai unai thodum

Male : Un sirippukku vithai…
Neethan
Un kanneerikkum ore vinai
Neethan
Ambu vitta velan…neethan
Ambai thaanga pogum nenjam
Neethan

Male : Manam thirunthi naalum…

Male : Kanaa kalaintha pothum
Yetho vinaa enai panthadum
Yevan varaintha maayam
Ival ivan verum athyaiyam

Male : Sagaaa…aaa…aaa…aaa….
Vegam odum kaalam theeratha
Sagaaa…aa….aaaa….aaa….
Ellai illaathathaa

Male : Thedi chellum kangal…
Neethan
Kannil kaanum bimbam yethum
Neethan
Bimbam kaattum paathai…neethan
Pathai sendru serum idam
Neethan

Male : Yevan varaintha maayam…

Male : Neeyae vithai
Neeyae mazhai
Maram nee
Neeyae kizhai
Neeyae kani marupadi

Male : Neeyae vithai
Neeyae mazhai
Maram nee
Neeyae kizhai
Neeyae kani marupadi

Male : Sagaaa…aaa…aaa…aaa…
Kaalam thooram engae sendraalum
Sagaaa…aaa…aaa….aaa…
Vinai unai thodum

Male : Manam thirunthi naalum…

The karma theme song FAQ

Who sang The karma theme?

The karma theme was sung by Anirudh Ravichander for the 2018 Tamil film U Turn.

Who wrote the lyrics of The karma theme?

The lyrics of The karma theme were written by Subu.

Who composed the music for The karma theme?

The music for The karma theme was composed by Anirudh Ravichander.

Which movie is the song The karma theme from?

The karma theme is from the Tamil film U Turn, released in 2018.

The karma theme பாடலை பாடியவர் யார்?

The karma theme பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.