Tamil Songs lyrics · 1954
Thatti Parithaar lyrics from Ratha Kanneer movie - ரத்தக்கண்ணீர் திரைப்பட பாடல் வரிகள்
Thatti Parithaar பாடல் 1954-ல் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Udumalai Narayanakavi · இசை: [C.S. Jayaraman back ground music Viswanathan–Ramamoorthy · பாடியவர்: T. S. Bhagavathy
Thatti Parithaar is a song from the 1954 Tamil film Ratha Kanneer, written by Udumalai Narayanakavi, composed by [C.S. Jayaraman back ground music Viswanathan–Ramamoorthy and sung by T. S. Bhagavathy.
- Movie Name
- Ratha Kanneer 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ரத்தக்கண்ணீர்
- Year
- 1954
- Lyrics
- Udumalai Narayanakavi
- Singers
- T. S. Bhagavathy
Lyrics(Tamil)
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
வெட்டி முறித்து விட்டாரே
வேரோடு சாய்த்து விட்டாரே
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : ஆடிக் கிடந்த தேனாற்றில்
அள்ளிக் கரைத்தாரே நஞ்சை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
வாடி அழுதிடலானேன்
இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே
ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே
பெண் : கூட்டுக் கிளியைக் கொன்றாரே
குள்ள நரியை நம்பிச் சென்றாரே...
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
பெண் : நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்
நீரைப் பிரிந்த மீன் ஆனேன்
பெண் : உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
உருப்பட வழி ஒன்றும் இல்லையே
என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே
பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை
சஞ்சலம் கொள்ள வைத்தாரே
Lyrics(English)
Female : Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female : Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Vetti muriththu vittaarae
Verodu saaiththu vittaarae
Female : Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female : Aadik kidantha theanaattril
Alli karaiththaarae nanjai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Vaadi azhuthidalaanaen
Intha vanjiyai thaettruvaarillai
Female : Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female : Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Veettu vilakkai thalli miththaarae
Oru minmini poochchiyai mathithaarae
Female : Koottu kilaiyai kondraarae
Kulla nariyai nambi sendraarae
Female : Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Female : Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Neruppil thudikkum puzhu aanaen
Neerai pirintha meen aanaen
Female : Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Uruppada vazhi ondrum illaiyae
En uyir poe tholaiyavum illaiyae
Female : Thatti pariththaar en vaazhvai
Sanjalam kolla vaiththaarae
Thatti Parithaar song FAQ
Who sang Thatti Parithaar?
Thatti Parithaar was sung by T. S. Bhagavathy for the 1954 Tamil film Ratha Kanneer.
Who wrote the lyrics of Thatti Parithaar?
The lyrics of Thatti Parithaar were written by Udumalai Narayanakavi.
Who composed the music for Thatti Parithaar?
The music for Thatti Parithaar was composed by [C.S. Jayaraman back ground music Viswanathan–Ramamoorthy.
Which movie is the song Thatti Parithaar from?
Thatti Parithaar is from the Tamil film Ratha Kanneer, released in 1954. The film has 10 songs on Tamilputhumai.
Thatti Parithaar பாடலை பாடியவர் யார்?
Thatti Parithaar பாடலை பாடியவர் T. S. Bhagavathy.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.