பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர்
பெண் : தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
தத்தி தத்தி
தத்தி தத்தி தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா
பெண் : தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா
பெண் : கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா
பெண் : கையை வீசி கடைக்கு போகலாம்
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம்
செல்ல பாப்பா
பெண் : சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம்
சின்ன பாப்பா
மிட்டாய் வாங்கி மெதுவாய் தின்னலாம்
செல்ல பாப்பா…ஆ…..
பெண் : தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
பெண் : நீ இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா
பெண் : காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்
பெண் : காக்காகிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம்
குருவிக்கிட்டே பூ கிடைக்கும்
கொண்டைக்கு சூடலாம்
பெண் : பசுவுகிட்டே பால் கிடைக்கும்
பசியை போக்கலாம்
கிளியின் கிட்டே பழம் கிடைக்கும்
ருசித்து தின்னலாம்
பெண் : ஆசையோடு வாய் திறந்து
பேசு பாப்பா
அழகாக கைக்கொட்டி
ஆடு பாப்பா
பெண் : சிப்பாய் போல நடந்து காட்டு
சின்ன பாப்பா
அப்பா அம்மா எனக்கு தந்த
ஜப்பான் பாப்பா
பெண் : தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா
பெண் : தத்தி தத்தி
நடந்து வரும் தங்கப் பாப்பா
பெண் : இத்தனை நாள் எங்கிருந்தாய்
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று
வந்த பாப்பா
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன்
காட்டு பாப்பா