Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Tharum Anbaale lyrics from Por Thozhil movie - போர் தொழில் திரைப்பட பாடல் வரிகள்

Tharum Anbaale பாடல் 2023-ல் வெளியான போர் தொழில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா · இசை: Jakes Bejoy · பாடியவர்: Gowtham Bharadwaj

Tharum Anbaale is a song from the 2023 Tamil film Por Thozhil, written by Karthik Netha, composed by Jakes Bejoy and sung by Gowtham Bharadwaj.

WhatsApp
Movie Name (in Tamil)
போர் தொழில்
Year
2023

Lyrics(Tamil)

ஆண் : தரும் அன்பாலே
மனம் பூவாய் மாறுமே
பெறும் அன்பாலே
அது காடாய் ஆகுமே

ஆண் : விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்

ஆண் : வாழும் எல்லாமே
எல்லாமே…
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே

ஆண் : மழை மண் வீழ்ந்தே
பல பூக்கள் பூக்குமே
அது பொய்த்தாலும்
உயிர் ஈரம் காக்குமே

ஆண் : ஓடும் தண்ணீரின் உள்ளே
வாழும் கூழங்கல்லை போலே
வாழ்க்கை ஹ்ம்
இந்த வாழ்க்கை

ஆண் : ஒரு முறை அது
அலை சுழலுடன் ஓடும்
ஒரு முறை அடு கரை
ஒதுங்கிட கூடும்

ஆண் : மாற்றங்களை கண்டுகொண்டால்
அது வாழும்
அதுவே அதுவே பாடும்

ஆண் : ஒரு கரம் நீண்டே
உனை அன்பாய் தீண்டுமே
அதை நீ உணர்ந்தால்
அட எல்லாம் மாறுமே

ஆண் : விதை நன்றானால்
கன்றாகும்
அது தீங்கானால்
விஷமாகும்

ஆண் : வாழும் எல்லாமே
எல்லாமே…
அன்பின் முன்னே
சரணடைந்திடுமே

Lyrics(English)

Male : Tharum anbaale
Manam poovai maarume
Perum anbaale
Adhu kaadaai aagumae

Male : Vidhai nandraanaal
Kandraagum
Adhu theengaanaal
Vishamaagum

Male : Vaazhum ellammae
Ellammae…
Anbin munnae
Saranadaindhidumae

Male : Mazhai mann veezhndhae
Pala pookkal pookumae
Adhu poithaalum
Uyir eeram kaakkumae
Odum thanneerin ulle
Vaazhum koozhangallai polae
Vazhkai hmmm
Indha vazhaki

Male : Oru murai adhu
Alai suzhaludan odum
Oru murai adhu karai
Odhungida koodum

Male : Maatrangalai kandukondaal
Adhu vaazhum
Adhuvae adhuvae paadum

Male : Oru karam neendae
Unai anbaai theendumae
Adhai nee unarndhal
Ada ellaam maarumae

Male : Vidhai nandraanaal
Kandraagum
Adhu theengaanaal
Vishamaagum

Male : Vaazhum ellammae
Ellammae…
Anbin munnae
Saranadaindhidumae

Tharum Anbaale song FAQ

Who sang Tharum Anbaale?

Tharum Anbaale was sung by Gowtham Bharadwaj for the 2023 Tamil film Por Thozhil.

Who wrote the lyrics of Tharum Anbaale?

The lyrics of Tharum Anbaale were written by Karthik Netha.

Who composed the music for Tharum Anbaale?

The music for Tharum Anbaale was composed by Jakes Bejoy.

Which movie is the song Tharum Anbaale from?

Tharum Anbaale is from the Tamil film Por Thozhil, released in 2023.

Tharum Anbaale பாடலை பாடியவர் யார்?

Tharum Anbaale பாடலை பாடியவர் Gowtham Bharadwaj.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.