Tamil Songs lyrics · 1982
Thanjavur melam lyrics from Simla Special movie - சிம்லா ஸ்பெஷல் திரைப்பட பாடல் வரிகள்
Thanjavur melam பாடல் 1982-ல் வெளியான சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Thanjavur melam is a song from the 1982 Tamil film Simla Special, written by Vaali, composed by M.S.Viswanathan and sung by S. P. Balasubramaniam.
- Movie Name
- Simla Special 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சிம்லா ஸ்பெஷல்
- Music
- M.S.Viswanathan
- Year
- 1982
- Lyrics
- Vaali
- Singers
- S. P. Balasubramaniam
Lyrics(Tamil)
ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஹான்….
ஆண் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் : காஞ்சி நகர்ப்பட்டு வச்சு
கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு
காஞ்சி நகர்ப்பட்டு வச்சு
கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு
தென் மதுரை மல்லி வெச்சு
பழனி சந்தனத்தை அள்ளி வெச்சு
ஆண் : தாய் வீட்டு சீராகவே
நாளும் தங்கச்சி நீ வாழவே
வருகின்ற தை மாதமே
காதல் கல்யாண வைபோகமே
ஆண் : வருகின்ற தை மாதமே
காதல் கல்யாண வைபோகமே
இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் : மாயவரம் பந்தலிட்டு
நடுவில் பத்தமடை பாய் விரிச்சி
திண்டுக்கல் வெத்தலை வெச்சு
கூட கும்பக்கோணம் சீவல் வச்சி
ஆண் : கல்யாணம் கோலாகலம் காண
கண் வேண்டும் ஓராயிரம்
அம்மாடி தந்தாச்சும்மா
அதுக்கு அச்சாரம் ஐயாயிரம் ஹஹஹாஹ்
இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் : சிவகாசி வானம் வெடிச்சி
காரில் மாப்பிள்ளையும் பொண்ணையும் வெச்சு
ஸ்ரீரங்கம் யானை வெச்சு
சின்ன மௌலானா நாயனம் வெச்சு
ஆண் : உன்னாசை ஈடேறவே நாங்கள்
எந்நாளும் போராடுவோம்
என்னாசை தங்கச்சியே நாங்கள்
அன்பான அண்ணாச்சியே
ஆண் : என்னாசை தங்கச்சியே
நாங்கள் அன்பான அண்ணாச்சியே….ஹான்
இருவர் : தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
Lyrics(English)
Male : Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen haaan…
Male : Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male : Kaanji nagar pattu vachu
Koyil kungumatha thottu vachu
Kaanji nagar pattu vachu
Koyil kungumatha thottu vachu
Then madhura malli vachu
Pazhani sandhanatha alli vachu
Male : Thaai veettu seeraagavae
Naalum thangachi nee vaazhavae
Varugindra thai maadhamae
Kaadhal kalyaana vaibogamae
Male : Varugindra thai maadhamae
Kaadhal kalyaana vaibogamae
Both : Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male : Maayavaram pandhalittu
Naduvil pathamada paai virichu
Dhindukkal vethala vachu
Kooda kumbakonam seeval vachu
Male : Kalyaana kolaagalam kaana
Kan vendum oraayiram
Ammaadi thandhaachammaa
Adhukku achaaram aiyaayiram hahaha
Both : Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male : Sivagaasi vaanam vedichu
Caril maappillaiyum ponnaiyum vachu
Srirangam yaanai vachu
Chinna maulana naayan vachu
Male : Unnaasai eedaeravae naangal
Ennaalum poraaduvom
Ennaasai thangaachiyae naangal
Anbaana annaachiyae
Male : Ennaasai thangaachiyae
Naangal anbaana annaachiyae…haan
Both : Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Thanjavur melam song FAQ
Who sang Thanjavur melam?
Thanjavur melam was sung by S. P. Balasubramaniam for the 1982 Tamil film Simla Special.
Who wrote the lyrics of Thanjavur melam?
The lyrics of Thanjavur melam were written by Vaali.
Who composed the music for Thanjavur melam?
The music for Thanjavur melam was composed by M.S.Viswanathan.
Which movie is the song Thanjavur melam from?
Thanjavur melam is from the Tamil film Simla Special, released in 1982. The film has 4 songs on Tamilputhumai.
Thanjavur melam பாடலை பாடியவர் யார்?
Thanjavur melam பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.