Skip to content

Popular

Tamil Songs lyrics · 2026

Thangapulla lyrics from Thagappan movie - தகப்பன் திரைப்படத்திலிருந்து தங்கப்புள்ள பாடல் வரிகள்

தங்கப்புள்ள பாடல் 2026-ல் வெளியான தகப்பன் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: Marshall Robinson · பாடியவர்: Murugavel

Thangapulla is a song from the 2026 Tamil film Thagappan, written by Pa. Vijay, composed by Marshall Robinson and sung by Murugavel.

WhatsApp
Movie Name (in Tamil)
தகப்பன்
Year
2026
Lyrics
Pa. Vijay
Singers
Murugavel

Lyrics(Tamil)

ஆண் : சாமி தந்த சீதனமே

தோகை மயில் தோரணமே

தென்பொதிக சந்தனமே

பொன்னடங்கு புவனமே

செல்லாயி மக பெத்த தங்க புள்ள

செல்லாயி மக பெத்த தங்க புள்ள

ஆண் : என் சாமி கொலசாமி

உன் முகம் பார்க்க வேணும் ஐயா...

ஒரு வாட்டி கை நீட்டி

உன் விரல் கோக்க தோணுது ஐயா...

ஆண் : அட தூரத்துல நீ என்னை பார்க்கும்போது

என் தலை மேல முந்தாசு ஏறும் பாரு

எந்த அணை போட்டாலும் என் கண்ணை தைச்சாலும்

உன்னைத்தானே பார்ப்பேன் நானே.

ஆண் : நீ வெயிலோட ஆடையில

உன் நிழலாக நான் இருப்பேன்.

நீ காத்தாட போகையில...

கால் சுவடெல்லாம் உன் தகப்பன்...

உன் தகப்பன்

ஆண் : சாமி தந்த சீதனமே

தோகை மயில் தோரணமே

தென்பொதிக சந்தனமே

பொன்னடங்கு புவனமே

செல்லாயி மக பெத்த தங்க புள்ள

செல்லாயி மக பெத்த தங்க புள்ள

இசை : ...............

ஆண் : பொத்தி வச்ச ரத்தினமே...

அப்பன் பெத்த முத்தினமே...

கண்ணெதிரே நிக்கையிலும்...

கண்ணில் படா சித்திரமே

ஆண் : ஒத்த நொடி தொட்டு ரசிக்க

பெத்த மனம் விக்கி தவிக்க

நெஞ்சு துளிரே பிஞ்சி உசிரே

உன்ன பார்த்தா...

மனசெல்லாம் சிறகாக மாறுதடா

உனக்கும் ......நெடுநாளா ஏங்குதடா.

ஆண் : நீ கண்ணார காணும் வரை

என் ஆயுசும் காத்திருப்பேன்...

இந்த உசுரும் தான் வேணும்னா

அதை தருவானே உன் தகப்பன்.

ஆண் : என் சாமி கொலசாமி

உன் முகம் பார்க்க வேணும் ஐயா.

ஒரு வாட்டி... காய் நீட்டி

போதுமையா உன்ன பார்த்த நொடி

போதுமையா

ஏக்கம் தீருமையா

வேற என்ன நான் கேட்க வேணுமையா

Lyrics(English)

CHORUS

Saami thandha seedhaname

Thoga mayil thooraname

Thenpodhigai sandhaname

Ponnazhagu poovaname

CHORUS

Chellayi maga pettha thanga pulla

Chellayi maga pettha thanga pulla

MALE PART

En saami kola saami

Un mogam paaka venumaiyaa

Oru vaati kai neeti

Un viral kokka thonudhaiyaa

MALE PART

Ada dhoorathil nee enna paakum bodhu

En thala mela mundaasu yerum paaru

Endha anai pottu vachaalum en kanna thechaalum

Unna thaane paapen naane

MALE PART

Nee veyiloda aadaiyila

Un nizhalaaga naan iruppen

Nee kaathaada pogaiyila

Kaal suvadu ellaam un thagappan(un thagapppan)

CHORUS

Saami thandha seedhaname

Thoga mayil thooraname

Thenpodhigai sandhaname

Ponnazhagu poovaname

CHORUS

Chellayi maga pettha thanga pulla

Chellayi maga pettha thanga pulla

Music : ……………..Stream Albums

MALE PART

Pothi vacha rathiname

Appan pettha muthiname

Kann edhire nikkaiyilum

Kannil padaa sithirame

MALE PART

Oththa nodi thottu rasikka

Pettha manam vikki thavikka

Nenju thulire pinji usure

Unna paathaa…aaa

Manasellaam siragaaga maarudhada

Unakkum ……….nedunaala yengudhada

CHORUS

Nee kannaara kaanum varai

En aayusum kaathiruppen

Indha usirum dhaan venumnna

Adha tharuvaane un thagappan

MALE PART

En saami kola saami

Un mogam paaka venumaiyaa

Oru vaati kai neeti

Un viral kokka thonudhaiyaa

Podhumaiyaa unna paatha nodi

Podhumaiyaa yekkam theerumaiyaa

Verenna naan kekka venumaiyaa

Thangapulla song FAQ

Who sang Thangapulla?

Thangapulla was sung by Murugavel for the 2026 Tamil film Thagappan.

Who wrote the lyrics of Thangapulla?

The lyrics of Thangapulla were written by Pa. Vijay.

Who composed the music for Thangapulla?

The music for Thangapulla was composed by Marshall Robinson.

Which movie is the song Thangapulla from?

Thangapulla is from the Tamil film Thagappan, released in 2026.

தங்கப்புள்ள பாடலை பாடியவர் யார்?

தங்கப்புள்ள பாடலை பாடியவர் Murugavel.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.