Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Thangalaan War lyrics from Thangalaan movie - தங்கலான் திரைப்படத்திலிருந்து தங்கலான் வார் பாடல் வரிகள்

தங்கலான் வார் பாடல் 2024-ல் வெளியான தங்கலான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: அறிவு · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: அறிவு மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்

Thangalaan War is a song from the 2024 Tamil film Thangalaan, written by Arivu, composed by G.V.Prakash Kumar and sung by Arivu and G.V.Prakash Kumar.

WhatsApp
Movie Name (in Tamil)
தங்கலான்
Year
2024
Lyrics
Arivu

Lyrics(Tamil)

ஆண் : ராராரா ராராரா ரா
ராராரா ராராரா ரா
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

குழு : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

ஆண் : வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும்

ஆண் : வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும் அறையும்

ஆண் மற்றும் குழு : செல்
போரிடு மொத்தம் மாறிட
வெல்
வாளோடு வஞ்சம் சீவிட
சொல்
யாரென அந்தம் கூறிட
நில்
ஆயிரம் வேங்கை நாமென

ஆண் மற்றும் குழு : செல்
போரிடு மொத்தம் மாறிட
வெல்
வாளோடு வஞ்சம் சீவிட
சொல்
யாரென அந்தம் கூறிட
நில்
ஆயிரம் வேங்கை நாமென

ஆண் : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

குழு : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

ஆண் மற்றும் குழு : எரிகனலிருவிளி
அறமது வழிநெறி
தக தக தக தக தக தக தனலினமுனதரி

ஆண் : திசையெட்டும் தக தக தக
இசை கொட்டும் பர பர பர
ஒசரட்டும் வர வர வர
கைதட்டும் கருமேகம்
டம் டம் தர டம் டம் தர டம்
டம் டம் தர டம் டம் தர டம்

ஆண் : லானே லானே லானே
லானே லானே ....ஆதியோனே

Lyrics(English)

Male : Rarara rarara raa
Rara rarararara raa
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Chorus : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Male : Varunam valu udaiyum
Nam tharunam adhu viraiyum
Mann sanamum thalai nimirum
Munn parai engilum araiyum

Male : Varunam valu udaiyum
Nam tharunam adhu viraiyum
Mann sanamum thalai nimirum
Munn parai engilum araiyum araiyum

Male and Chorus : Sel… poridu motham maarida
Vel …vaaloda vanjam seevida
Sol …yaarena andam koorida
Nil …aayiram vengai naamena…

Male and Chorus : Sel… poridu motham maarida
Vel …vaaloda vanjam seevida
Sol …yaarena andam koorida
Nil …aayiram vengai naamena…

Male : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Chorus : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Male and Chorus : Erikanaliruvili aramadhu valineri
Thaga thaga thaga thanalinamunadhari

Male : Thisaiyettum thaga thaga thaga
Isai kottum para para para
Osarattum vara vara vara
Kai thattum karumegham
Dam dam dara dam dam dara dam
Dam dam dara dam dam dara dam

Male : Laane ..laane…laane..laane…laane ..adhiyone…

Thangalaan War song FAQ

Who sang Thangalaan War?

Thangalaan War was sung by Arivu and G.V.Prakash Kumar for the 2024 Tamil film Thangalaan.

Who wrote the lyrics of Thangalaan War?

The lyrics of Thangalaan War were written by Arivu.

Who composed the music for Thangalaan War?

The music for Thangalaan War was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Thangalaan War from?

Thangalaan War is from the Tamil film Thangalaan, released in 2024. The film has 3 songs on Tamilputhumai.

தங்கலான் வார் பாடலை பாடியவர் யார்?

தங்கலான் வார் பாடலை பாடியவர் அறிவு மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்கலான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்