பாடகர் : மிஸ்க்கின்
இசையமைப்பாளர் : அர்ரோல் கொரெல்லி
ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா
ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா
ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா
ஆண் : கத்தி எதுக்கு தான்
தொப்புள் கொடி வெட்டத்தான்
கத்தி எதுக்கு தான் தொப்புள்
கொடி வெட்டத்தான்
குழு : { ஆ ஹா ஆ
ஹா ஆஹா ஹா
ஆஆ } (4)
ஆண் : மரமிறங்கி தரை
வந்து குழி தோண்டி பொருள்
எடுத்து தீவட்டி பதம்பாத்து
நாம் ஆயுதம் செஞ்சோமே
ஆண் : உழுது அறுத்து மரம்
வெட்டி கிணறு தோண்டி கல்
உடைச்சி கூடு கட்டி கதை
சொல்லி கண்ணமூடி இருள்
மறந்து கனவொன்னு கண்டோமே
கொலை செஞ்சு சிரிச்சோமே
ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா
ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா
ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா
ஆண் : கத்தி எதுக்கு தான்
தொப்புள் கொடி வெட்டத்தான்
கத்தி எதுக்கு தான் தொப்புள்
கொடி வெட்டத்தான்
குழு : { ஆ ஹா ஆ
ஹா ஆஹா ஹா
ஆஆ } (4)
ஆண் : மண்ணாசை
பொன்னாசை பெண்ணாசை
பேராசை போர் செஞ்ச
இடமெல்லாம் நாம்
சோகம் விதைச்சோமே
ஆண் : வானம் பறந்து
மதிதொட்டோம் கடல
கடந்து கொடி நட்டோம்
அறிவ கொடஞ்சு வேர்கண்டோம்
எமனை தொரத்தி ஓட விட்டோம்
அன்பாதான் தொலைச்சோமே
வாழத்தான் மறந்தோமே
ஆண் : ஏ தங்ககத்தி
வெள்ளிக்கத்தி செம்புகத்தி
இரும்புக்கத்தி சவரகத்தி
ஈடாகுமா
ஆண் : ஓ கோபக்கத்தி
பாசகத்தி வீரகத்தி
ரோசகத்தி சவரகத்தி
குத்தம் செய்யுமா
ஆண் : வீட்டுக்கத்தி
நாட்டுக்கத்தி ஊருக்கத்தி
உறவுகத்தி சாதிக்கத்தி
வேதகத்தி நீதிக்கத்தி
ஆனாலும் சவரகத்தி
போலாகுமா ஓ சவரகத்தி
போலாகுமா
ஆண் : { கத்தி எதுக்கு
தான் தொப்புள் கொடி
வெட்டத்தான் } (3)