Skip to content

Popular

Tamil Songs lyrics · 2011

Thambikottai lyrics from Thambikottai movie - தம்பிக்கோட்டை திரைப்படத்திலிருந்து தம்பிக்கோட்டை பாடல் வரிகள்

தம்பிக்கோட்டை பாடல் 2011-ல் வெளியான தம்பிக்கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: டி. இமான் · பாடியவர்: ஜாசி கிஃப்ட் மற்றும் சுஜாதா

Thambikottai is a song from the 2011 Tamil film Thambikottai, written by Viveka, composed by D. Imman and sung by Jassie Gift and Sujatha.

WhatsApp
Music
D. Imman
Year
2011
Lyrics
Viveka
Singers
Jassie Gift and Sujatha

Lyrics(Tamil)

முனங்கல் : ..............

ஆண் : தம்பிக்கோட்டை கனகா
தாலிக் கட்ட வரவா

பெண் : பட்டுக்கோட்டை கிறுக்கா
இன்னும் டவுட்டா இருக்கா..

முனங்கல் : ..............

ஆண் : தம்பிக்கோட்டை கனகா
தாலிக் கட்ட வரவா

பெண் : பட்டுக்கோட்டை கிறுக்கா
இன்னும் டவுட்டா இருக்கா..

ஆண் : உன் பேச்சு நெல்லிக்கா
உன் கன்னம் பேரிக்கா
நீ சேலைக் கட்டும் நாட்டு சரக்கா

பெண் : உன் கண்ணு களாக்கா
உன் பார்வை பலாக்கா
என்னை குத்துறியே கத்திக் கணக்கா

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : தம்பிக்கோட்டை கனகா
தாலிக் கட்ட வரவா

பெண் : பட்டுக்கோட்டை கிறுக்கா
இன்னும் டவுட்டா இருக்கா..

முனங்கல் : .................

ஆண் : அடி தந்தனா தந்தனா தானா
அடி தந்தனா தந்தனா தானா
அடி தந்தனா தந்தனா தானா
அடி தந்தனா தந்தனா தானா
அட அடி தந்தா தந்தன தந்தா தந்தன
தந்தா தந்தன தானா...

ஆண் : ஹா....மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
பன்னைவயல் போலாம்
ஆலமரம் அடியில ஹ ஹ ஹ

பெண் : ஊருக்காரன் பார்த்துப்புட்டா
உப்புக் கண்டம் தான்யா
வேலைய நீ பார்த்துக்கிட்டு போ போ போ

ஆண் : அருவா புருவக்காரி மனச
எறக்கிப் போகும் லாரி
ஒனக்கே என்னைக் கொடுத்தேன்
வச்சு ஒழுங்கா பார்த்துக்கோடி

பெண் : அட பத்திக்கிட்டா வைக்கப்போற
பக்கம் வந்து நிக்கிறியே
நான் என்ன செய்வேன் சொல்லு

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : தம்பிக்கோட்டை கனகா
தாலிக் கட்ட வரவா

பெண் : பட்டுக்கோட்டை கிறுக்கா
இன்னும் டவுட்டா இருக்கா..

முனங்கல் : .....................

ஆண் : ஹேய் வேலைவெட்டி எல்லாம் விட்டு
ஒன்ன சுத்துறேன்டி
ஆள வெட்டி விட்டு விட்டு போகாதே

பெண் : மேளங்கொட்டி காலில்
மெட்டி மாட்டுறது வரைக்கும்
மேல கையப் போடறது ஆகாது

ஆண் : கரும்பா வளர்ந்த புள்ள
கனுவத் தொட்டா என்ன தொல்ல

பெண் : திருடா கொஞ்சம் பொறுடா
என்ன முழுசா தந்துடறேன்
என்னை கெஞ்சி கெஞ்சி கேட்டாக் கூட
கொஞ்ச மாட்டேன் இப்போ உன்ன
நான் ஒண்ணும் பொம்மை இல்ல

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : தம்பிக்கோட்டை கனகா
தாலிக் கட்ட வரவா

பெண் : பட்டுக்கோட்டை கிறுக்கா
இன்னும் டவுட்டா இருக்கா..

ஆண் : உன் பேச்சு நெல்லிக்கா
உன் கன்னம் பேரிக்கா
நீ சேலைக் கட்டும் நாட்டு சரக்கா

பெண் : உன் கண்ணு களாக்கா
உன் பார்வை பலாக்கா
என்னை குத்துறியே கத்திக் கணக்கா

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

ஆண் : அடி தாடி தாடி புள்ளக்குட்டி

பெண் : என்னை கூட்டிட்டு
போடா தாலிக் கட்டி

Lyrics(English)

Humming : …………………………

Male : Thambikkoattai kanagaa
Thaalikkatta varavaa

Female : Pattukkoattai kirukkaa
Innum davuttaa irukkaa

Humming : …………………………

Male : Thambikkoattai kanagaa
Thaalikkatta varavaa

Female : Pattukkoattai kirukkaa
Innum davuttaa irukkaa

Male : Un paechu nellikaa
Un kannam berikkaa
Nee selaikkattum naattu sarakkaa

Female : Un kannu kalaakkaa
Un paarvai palaakkaa
Enaikkuthuriye kathikkanakkaa

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Thambikkoattai kanagaa
Thaalikkatta varavaa

Female : Pattukkoattai kirukkaa
Innum davuttaa irukkaa

Humming : …………………………

Male : Haa.. maattu vandi ootti kittu
Pannaivayal poalaam
Aalamaram adiyila ha ha ha..

Female : Oorukkaaran paathu puttaa
Uppu kandam thaanyaa
Velaya nee paathukkittu po po po

Male : Aruvaa puruvakkaari
Manasa ethi pogum lorry
Onakkey enna koduthen
Vachu ozhungaa paathukkodi

Female : Ada pathikittaa vaikkappora
Pakkam vandhu nikkiriye
Naan ena seiven sollu

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Thambikkoattai kanagaa
Thaalikkatta varavaa

Female : Pattukkoattai kirukkaa
Innum davuttaa irukkaa

Humming : …………………………

Male : Hei velai vetti ellaam vittu
Onna suthurendi
Aala vetti vittu vittu poagadhey

Female : Melamkotti kaalil metti
Maattugira varaikkum
Mela kaiya poduradhu aagaadhu

Male : Karumbaa.. valarndha pulla
Thanuvaa thottaa enna tholla

Female : Thirudaa konjam porudaa
Enna muzusaa thandhuduren
Ennai kenji kenji kettaakkooda
Konja maatten ippa onna
Naan onnum bommai illa

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Thambikkoattai kanagaa
Thaalikkatta varavaa

Female : Pattukkoattai kirukkaa
Innum davuttaa irukkaa

Male : Un paechu nellikaa
Un kannam berikkaa
Nee selaikkattum naattu sarakkaa

Female : Un kannu kalaakkaa
Un paarvai palaakkaa
Enaikkuthuriye kathikkanakkaa

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Male : Adi thaadi thaadi pullakkutti

Female : Enna koottittu
Poadaa thaalikkatti

Thambikottai song FAQ

Who sang Thambikottai?

Thambikottai was sung by Jassie Gift and Sujatha for the 2011 Tamil film Thambikottai.

Who wrote the lyrics of Thambikottai?

The lyrics of Thambikottai were written by Viveka.

Who composed the music for Thambikottai?

The music for Thambikottai was composed by D. Imman.

Which movie is the song Thambikottai from?

Thambikottai is from the Tamil film Thambikottai, released in 2011. The film has 5 songs on Tamilputhumai.

தம்பிக்கோட்டை பாடலை பாடியவர் யார்?

தம்பிக்கோட்டை பாடலை பாடியவர் ஜாசி கிஃப்ட் மற்றும் சுஜாதா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தம்பிக்கோட்டை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்