Skip to content

Popular

Tamil Songs lyrics · 1980

Thallu Model Vandi lyrics from Mazhalai Pattalam movie - மழலைப்பட்டாளம் திரைப்பட பாடல் வரிகள்

Thallu Model Vandi பாடல் 1980-ல் வெளியான மழலைப்பட்டாளம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: Chorus மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Thallu Model Vandi is a song from the 1980 Tamil film Mazhalai Pattalam, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by Chorus and S. P. Balasubrahmanyam.

WhatsApp
Year
1980
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க
கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க

ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா

குழு : ஆறு புள்ளதானப்பா

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

ஆண் : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க

ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா

ஆண் : அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே......ஹும்ம்ம்
அட பெத்தாலும் பெத்தேண்டா பிள்ளைகள் அஞ்சாறு
இதுக்காச்சும் உதவட்டுமே....ஏ....

குழு : இத சந்தையில் வித்தாக்கா பேரிச்சம்பழம் கிட்டாதா
இத பந்தயம் விட்டாக்கா வைக்க வண்டிய முந்தாதா

ஆண் : எந்த பட்டாளம் வந்தாலும் என் வீட்டு பட்டாளம்
முன்னாலே நிக்கட்டுமே......ஆஹா.....
முன்னாலே நிக்கட்டுமே..

குழு : நாம ஆறு பொறந்தாச்சு இந்த ஊரும் பெருசாச்சு
நம்ம அம்மா இருந்தாக்கா இன்னும் ஒன்னு பொறக்காதா

ஆண் : அட என் போல அப்பன் உண்டோ
அட உன் போல பிள்ளை உண்டோ
அட இதுபோல தப்பும் உண்டோ

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க

ஆண் : கோபாலா பூபாலா வேலப்பா வாடாப்பா தள்ளுப்பா

ஆண் : அட சரபோஜி மஹராஜா விளையாட்டுப் பருவத்தில்
இதிலேதான் போனாங்களாம்
ஹஹஹஹா...இதிலேதான் போனாங்களாம்

குழு : அட எலும்பும் இல்லாமே ஒரு சதையும் இல்லாமே
வெறும் நரம்பு நிக்குதடா கொஞ்சம் நல்லா தள்ளுங்கடா

ஆண் : இதன் சரித்திரம் பாத்தாக்கா
இதுபோல எல்லாரும் தள்ளித்தான் போனாங்களாம்
ஆமா......ஹேஹெஹே........தள்ளித்தான் போனாங்களாம்

குழு : இத விக்கப் போனாலும் இரும்பு வெலையும் தேறாது
பூட்டி வைக்கப் போனாலும் காரு ஷெட்டும் கெடைக்காது

ஆண் : இது கல்யாண ஊர்கோலமோ இல்ல காமாட்சி தேரோட்டமோ
இந்த காரோட்டம் போராட்டமோ........

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா
ஆள எண்ணிப்பாரப்பா

குழு : ஆறு புள்ளதானப்பா

குழு : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

ஆண் : போற எடம் எங்கப்பா

ஆண் : போனப்புறம் சொல்றேன்ப்பா

குழு : தள்ளு மாடல் வண்டி இது தள்ளி விடுங்க
எண்ண வெல ஏறிப்போச்சு மாட்ட பூட்டுங்க

ஆண் : கோபாலா பூபாலா ஏ......வேலப்பா வாடாப்பா

Lyrics(English)

Male : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga
Gopaala poopaalaa velappaa vaadaappa

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa
Aala enni paarappaa

Chorus : Aaru pillathaanappaa

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga

Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

Male : Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….hoommm
Ada peththaalum peththaendaa pillaigal anjaarru
Idhukkaachchum udhavattumae….ae…..

Chorus : Idha santhaiyil viththaakkaa perichchampazham kittaathaa
Idha panthayam vittaakkaa vaikka vandiya munthaathaa

Male : Entha pattaalam vanthaalum en veettu pattaalam
Munnaalae nikkattumae….aahaa
Munnaalae nikkattumae….

Chorus : Naama aaru poranthaachchu intha oorum perusaachchu
Namma amma irunthaakkaa innum onnu porakkaathaa

Male : Ada en pola appan undo
Ada un pola pillai undo
Ada idhupola thappum undo

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Male : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga

Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

Male : Ada saraboji maharaja vilaiyaattu paruvaththil
Idhilethaan ponaangalaam
Hahahahaa…..idhilethaan ponaangalaam

Chorus : Ada elumbum illaamae oru sathaiyum illaamae
Verum narambu nikkuthadaa konjam nallaa thallungadaa

Male : Idhan sariththiram paaththaakkaa
Idhu pola ellaarum thalliththaan ponaangalaam
Aamaa….haehehae….thalliththaan ponaangalaam

Chorus : Idha vikka ponaalum irumbu velaiyum thaeraathu
Pootti vaikka ponaalum kaaru shettum kedaikkaathu

Male : Idhu kalyaana oorkolamo illa kaamatchi thaerottamo
Intha kaaottam poraattamo

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa
Aala enni paarappaa

Chorus : Aaru pillathaanappaa

Chorus : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Male : Pora edam engappa

Male : Ponappuram soldreanppa

Chorus : Thallu model vandi idha thalli vidunga
Enna vela yaeripochu maatta poottunga

Male : Gopaala poopaalaa velappaa vaadaappa

Thallu Model Vandi song FAQ

Who sang Thallu Model Vandi?

Thallu Model Vandi was sung by Chorus and S. P. Balasubrahmanyam for the 1980 Tamil film Mazhalai Pattalam.

Who wrote the lyrics of Thallu Model Vandi?

The lyrics of Thallu Model Vandi were written by Kannadasan.

Who composed the music for Thallu Model Vandi?

The music for Thallu Model Vandi was composed by M.S.Viswanathan.

Which movie is the song Thallu Model Vandi from?

Thallu Model Vandi is from the Tamil film Mazhalai Pattalam, released in 1980. The film has 4 songs on Tamilputhumai.

Thallu Model Vandi பாடலை பாடியவர் யார்?

Thallu Model Vandi பாடலை பாடியவர் Chorus மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மழலைப்பட்டாளம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்