Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Thalaimaganey lyrics from Kaari movie - திரைப்பட பாடல் வரிகள்

Thalaimaganey பாடல் 2022-ல் வெளியான Kaari திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Hemanth · இசை: டி. இமான் · பாடியவர்: Chorus மற்றும் Swasthika Swaminathan

Thalaimaganey is a song from the 2022 Tamil film Kaari, written by Hemanth, composed by D. Imman and sung by Chorus and Swasthika Swaminathan.

WhatsApp
Music
D. Imman
Year
2022
Lyrics
Hemanth

Lyrics(Tamil)

பெண் : தலைமகனே…. தலைமகனே…
உலகம் இனி
உனக்கென உறவுகளாகும்

பெண் : தலைமுறையே… தலைமுறையே…
வருங்காலம் நமக்கென
விடிந்தே தீரும்

பெண் : வாழ்க்கையிலே
தோற்க்கையிலே நோகாதே
மண்ணில் புதைபடும் விதையே
ஒரு நாள் மலரும்…

பெண் : தனெக்கென வாழ்பவேன
மறைவானே!
ஊருக்கு வாழ்ந்திடும் உயிரே
மறைந்தும் வாழும்

பெண் : கிடைத்து விடாதோ!
சொந்த மண் நிலைத்து விடாதோ!
மலர்ந்து விடாதோ!
காலமும் கனிந்து விடாதோ!

பெண் குழு : ஹ்ம் ம்ம் ஹ்ம் ம்ம் ...

பெண் குழு : தலைமகனே…. தலைமகனே…
உலகம் இனி
உனக்கென உறவுகளாகும்

பெண் குழு : தலைமுறையே… தலைமுறையே…
வருங்காலம் நமக்கென
விடிந்தே தீரும்

பெண் குழு : மரங்களாய்!
மலைகளாய்! சாமி
இங்கு இருக்கும் வரையில்
வாழும் பூமி

பெண் குழு : வானமாய் !
மேகமாய்! நாமும்
மனம் விரிந்திருந்தாலே
ஊரும் ஈரம்

பெண் குழு : வாழும் இவ்வுலகம்
மனிதன் நமக்கும் மட்டுமல்ல
நீரும் நிலங்களும் பகிர்ந்தால்
ஏதும் குற்றமில்ல

Lyrics(English)

Female : Thalaimaganae…. thalaimaganae…
Ulagam ini
Unakena uravugalaakum

Female : Thalaimuraiyae… thalaimuraiyae…
Varungaalam namakena
Vidinthae theerum

Female : Vazhkaiyelae
Thorkkayilae noogadhae
Mannil puthaipadum vidhaiyae
Oru naal malarum

Female : Thanakena vazhbavenae
Maraivaanae
Oooruku vaazhnthidum uyirae
Maraindhum vaazhum

Female : Kidaithu vidaatho
Sondha man nillaithu vidaatho!
Malarndhu vidaatho
Kaalamum kanindhu vidaatho!

Female Chorus : Hmmm mmm hmm mmm

Female Chorus : Thalaimaganae…. thalaimaganae…
Ulagam ini
Unakena uravugalaakum

Female : Thalaimuraiyae… thalaimuraiyae…
Varungaalam namakena
Vidinthae theerum

Female Chorus : Marangalaai
Malaigalai.. saami
Ingu irukkumm varaiyilae
Vaazhum boomi

Female Chorus : Vaanamai
Megamaai ..naamum
Manam virinthirundhalae
Oorum eeram

Female Chorus : Vaazhum ivvulagam
Manidhan namakku mattum illa
Neerum nilangalum pagirindhaal
Edhum kuttaramilla

Thalaimaganey song FAQ

Who sang Thalaimaganey?

Thalaimaganey was sung by Chorus and Swasthika Swaminathan for the 2022 Tamil film Kaari.

Who wrote the lyrics of Thalaimaganey?

The lyrics of Thalaimaganey were written by Hemanth.

Who composed the music for Thalaimaganey?

The music for Thalaimaganey was composed by D. Imman.

Which movie is the song Thalaimaganey from?

Thalaimaganey is from the Tamil film Kaari, released in 2022. The film has 4 songs on Tamilputhumai.

Thalaimaganey பாடலை பாடியவர் யார்?

Thalaimaganey பாடலை பாடியவர் Chorus மற்றும் Swasthika Swaminathan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Kaari திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்