Tamil Songs lyrics · 2017
Thalai Viduthalai lyrics from Vivegam movie - விவேகம் திரைப்படத்திலிருந்து தலை விடுதலை பாடல் வரிகள்
தலை விடுதலை பாடல் 2017-ல் வெளியான விவேகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சிவா · இசை: அனிருத் ரவிச்சந்திரன் · பாடியவர்: அனிருத் ரவிச்சந்திரன்
Thalai Viduthalai is a song from the 2017 Tamil film Vivegam, written by Siva, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander.
- Movie Name
- Vivegam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- விவேகம்
- Music
- Anirudh Ravichander
- Year
- 2017
- Lyrics
- Siva
- Singers
- Anirudh Ravichander
Lyrics(Tamil)
இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்
எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு
உன் முன்னாடி நின்னு அலறினாலும்
நீயா ஒத்துக்கிறவரைக்கும்
எவனாலும் எங்கேயும் எப்பவும்
உன்ன ஜெயிக்க முடியாது
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
மாமலை கூட நீ வீறு கொண்டு ஏறும்போது
கால்களில் கிழே நீ ஏறு ஏறு
பேரலை கூட நீ மோதிக்கொண்டு நீந்தும் போது
தோள்களில் கீழே நீ ஏறு ஏறு
உயிர் குருதியில் உறுதியை சேரடா
திசை எங்கிலும் எல்லைகள் மீறடா
Never Ever Give Up
வேகம் என்னும் தீயிலே என்னை ஊற்று
நூறு வாள்கள் மோதினும் நெஞ்சை காட்டு
ரோஷம் கோபம் ரெண்டையும் ஒன்று சேர்த்து
ரத்தம் நாளம் எங்கிலும் வேகம் ஏற்று
படை நெருங்கிட வளைத்திட நெருங்கிட அடங்கிடாதே
கடை நொடிப்படை கருணையை எதிரிக்கு வழங்கிடாதே
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தலை விடுதலை விழிகளில் பாருடா
பகை அலறிட கதறிட போரடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
Thalai Viduthalai song FAQ
Who sang Thalai Viduthalai?
Thalai Viduthalai was sung by Anirudh Ravichander for the 2017 Tamil film Vivegam.
Who wrote the lyrics of Thalai Viduthalai?
The lyrics of Thalai Viduthalai were written by Siva.
Who composed the music for Thalai Viduthalai?
The music for Thalai Viduthalai was composed by Anirudh Ravichander.
Which movie is the song Thalai Viduthalai from?
Thalai Viduthalai is from the Tamil film Vivegam, released in 2017. The film has 5 songs on Tamilputhumai.
தலை விடுதலை பாடலை பாடியவர் யார்?
தலை விடுதலை பாடலை பாடியவர் அனிருத் ரவிச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.