Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Thailaanguyil lyrics from Yutha Satham movie - திரைப்பட பாடல் வரிகள்

Thailaanguyil பாடல் 2022-ல் வெளியான Yutha Satham திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: டி. இமான் · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Thailaanguyil is a song from the 2022 Tamil film Yutha Satham, written by Yugabharathi, composed by D. Imman and sung by Sid Sriram.

WhatsApp
Music
D. Imman
Year
2022
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து

ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே

ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ

ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்டுதே காத்து

ஆண் : ஹா ஆ...ஆஅ...ஆஅ...

ஆண் : நீயே எல்லாமென்று
என் காதல் கோலம் தீட்டாதோ
பாவம் அய்யோ என்று
உன் பாசம் ஜாடை காட்டாதோ

ஆண் : மணல்வெளிகள் உன் நினைவுகளால்
பொன் துகள்கள் என்றாகும் போது
கனவுகளோ என் கவலைகளோ
நம் உறவைத் துண்டாடிடாது

ஆண் : ஒளி வீசும் சூரியன் நீயோ
கதை பேசும் காதலின் தாயோ
மனதை மழையாய் பொழிவாயோ

ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே பார்த்து
எனக்காகவும் உனக்காகவும்
இசைமீட்தே காத்து

ஆண் : இதுவரையில் பார்த்திடாத
வானவில் மலர்க்காட்டை நீட்டுதே
இரவு பகல் நீயும் நானும்
பேசிட கடல் ஓசை நீக்குதே

ஆண் : வெண்ணிலவது கூட வாய்மூடி
நமது கதை கேட்டே தூங்காதோ
எத்தனை சுகம் வாழ்வில் என்றேதான்
உலகம் நமை பார்த்தே ஏங்காதோ

ஆண் : தைலாங்குயில் தைலாங்குயில்
தலையாட்டுதே

Lyrics(English)

Male : Thailaanguyil thailaanguyil
Thalaiyattudhae paathu
Enakkagavum unakkagavum
Isaimeetudhae kaathu

Male : Idhuvaraiyil paarthidatha
Vaanavil malarkkattai neetudhae
Iravu pagal neeyum nanum
Pesida kadal osai neekkudhae

Male : Vennilavadhu kooda vaaimoodi
Namadhu kadhai kettae thoongaadho
Etthanai sugam vaazhvil endraedhaan
Ulagam namai parthae yengaadho…

Male : Thailaanguyil thailaanguyil
Thalaiyattudhae paathu
Enakkagavum unakkagavum
Isaimeetudhae kaathu

Male : Haa..a.aaa….aa….

Male : Neeyae ellaamendru
En kaadhal kolam theetaadho
Paavam aiyoo endru
Un paasam jaadai kaataadho

Male : Manalveligal un ninaivugalaal
Pon thugalgal endraagum podhu
Kanavugalo en kavalaigalo
Nam uravai thundadidaadhu…

Male : Oli veesum suriyan neeyo
Kadhai pesum kaadhalin thaayo
Manadhai mazhaiyaai pozhivaayo

Male : Thailaanguyil thailaanguyil
Thalaiyattudhae paathu
Enakkagavum unakkagavum
Isaimeetudhae kaathu

Male : Idhuvaraiyil paarthidatha
Vaanavil malarkkattai neetudhae
Iravu pagal neeyum nanum
Pesida kadal osai neekkudhae

Male : Vennilavadhu kooda vaaimoodi
Namadhu kadhai kettae thoongaadho
Etthanai sugam vaazhvil endraedhaan
Ulagam namai parthae yengaadho…

Male : Haa..a.aaa….aa….

Male : Thailaanguyil thailaanguyil
Thalaiyattudhae

Thailaanguyil song FAQ

Who sang Thailaanguyil?

Thailaanguyil was sung by Sid Sriram for the 2022 Tamil film Yutha Satham.

Who wrote the lyrics of Thailaanguyil?

The lyrics of Thailaanguyil were written by Yugabharathi.

Who composed the music for Thailaanguyil?

The music for Thailaanguyil was composed by D. Imman.

Which movie is the song Thailaanguyil from?

Thailaanguyil is from the Tamil film Yutha Satham, released in 2022. The film has 2 songs on Tamilputhumai.

Thailaanguyil பாடலை பாடியவர் யார்?

Thailaanguyil பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Yutha Satham திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்