Tamil Songs lyrics · 2011
Thaila Thaila lyrics from Vaagai Sooda Vaa movie - வாகை சூட வா திரைப்பட பாடல் வரிகள்
Thaila Thaila பாடல் 2011-ல் வெளியான வாகை சூட வா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ve.Ramaswamy · இசை: ஜிப்ரான்
Thaila Thaila is a song from the 2011 Tamil film Vaagai Sooda Vaa, written by Ve.Ramaswamy and composed by M Ghibran.
- Movie Name
- Vaagai Sooda Vaa 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாகை சூட வா
- Music
- M Ghibran
- Year
- 2011
- Lyrics
- Ve.Ramaswamy
Lyrics(Tamil)
பெண் : ஓ...ஓஹோ.. ஓ...ஓ....
ஹோ...ஓஹோ
ஓ...ஓஹோ.. ஓ...ஓ....
ஹோ...ஓஹோ
பெண் : தைல தைல தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…
பெண் : ஆ.. தைல தைல
தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…
பெண் : பட்டாம் பூச்சி றெக்கையில
கண்ணாடி தான் பாக்க வச்சான்
வெள்ள காக்க
மல்லாக்க தான் பறக்க வச்சான்
பெண் : வெட்ட வெளி பொட்டலுள
நொண்டி மழை பையையில
செங்க சூலை பூத்திருச்சிச்சே
செவ்வந்தியடா
பெண் : ஓ...ஓஹோ.. ஓ...ஓ....
ஹோ...ஓஹோ
ஓ...ஓஹோ.. ஓ...ஓ....
ஹோ...ஓஹ்ஹோ
Lyrics(English)
Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Female : Thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…
Female : Ah thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…
Female : Pattam poochi rekkaiyila
Kannadi thaan pakka vachaan
Vella kaakka
Malakka thaan parakka vachaan
Female : Veta veli pottalula
Nondi mazhai paiyaiyila
Senga soola poothiruchae
Seventhiyada
Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Thaila Thaila song FAQ
Who wrote the lyrics of Thaila Thaila?
The lyrics of Thaila Thaila were written by Ve.Ramaswamy.
Who composed the music for Thaila Thaila?
The music for Thaila Thaila was composed by M Ghibran.
Which movie is the song Thaila Thaila from?
Thaila Thaila is from the Tamil film Vaagai Sooda Vaa, released in 2011. The film has 6 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.