Skip to content

Popular

Tamil Songs lyrics · 1966

Thaikulame lyrics from Selvam movie - செல்வம் திரைப்பட பாடல் வரிகள்

Thaikulame பாடல் 1966-ல் வெளியான செல்வம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: கே. வி. மகாதேவன் · பாடியவர்: K. S. Chithra

Thaikulame is a song from the 1966 Tamil film Selvam, written by Vaali, composed by K. V. Mahadevan and sung by K. S. Chithra.

WhatsApp
Movie Name (in Tamil)
செல்வம்
Year
1966
Lyrics
Vaali

Lyrics(Tamil)

குழு : தானே தந்தா தந்தான
தானே தந்தா தந்தான
தந்தா நனா தந்தா நனா தானா
தானே தந்தா தந்தான
தானே தந்தா தந்தான
தந்தா நனா தந்தா நனா தானா
தானே தந்தா தந்தான
தன தன தன தன தன தனனா

பெண் : தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி

குழு : லுலுலுலு லுலுலுலு

பெண் : தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி

குழு : தத் தத்தத் தகதிமி தோம்

பெண் : தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி

குழு : லுலுலுலு லுலுலுலு

பெண் : தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி

குழு : தத் தத்தத் தகதிமி தோம்

பெண் : கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க

பெண் : கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
காலம் நம்ம காலமுன்னு
மேளம் தட்டுங்க
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு : வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு : தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி

பெண் : வண்ண கிளியாய்
பல பெண் இருந்தும் ஊருக்குள்ளே
கன்னி கழிய பாக்கல
கொஞ்சும் குமரிக்கொரு கட்டழகன்
மாலை இட்டு
கொட்டும் முழக்கம் கேக்கல

பெண் : ஊர் முழுக்க அச்சப்பட்டு
ஓர் இடத்தில் கட்டுப்பட்டு
ஊமைகள் போலே கிடக்க
பூ முடிச்சு போட்டு வைக்க
பூவையர்க்கு காவல் நிற்க
சூராதி சூரன் இருக்க

குழு : நாம் கண்ட ஆண் சிங்கம்
பேர் சொல்லி சீர் சொல்லி
பாடட்டும் கட்டு குயிலே
நாள் நல்ல நாள் என்று
ஆட்டங்கக் பாட்டங்கள்
போடட்டும் பட்சி மயிலே

பெண் : நம்ம பிடிச்ச அச்ச பேய்கள்
இன்று ஓடிப் போச்சு
நெஞ்ச கவலை தீர்ந்தது
இன்னும் எதற்கு வெறும் அர்த்தம் அற்ற
வெட்டி பேச்சு
உள்ளம் அனைத்தும் சேர்ந்ததே

பெண் : வீசுகின்ற வாசத்தோடு
மாலை ஒன்று கட்டி போடு
வாங்கட்டும் மாமன் கழுத்து
போதுமம்மா பட்ட பாடு
போனதம்மா துன்ப காடு
பாடுங்கள் நன்றி உரைத்து

குழு : மங்கம்மா தங்கம்மா
ஆரத்தி நீ சுத்தி போடம்மா
திருஷ்டி கழிக்க
வீரம்ம தேனம்மா
பேர் சொல்லி பூ அள்ளி தூவம்மா
மன்னன் நடக்க

பெண் : {தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி

குழு : லுலுலுலு லுலுலுலு

பெண் : தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி

குழு : தத் தத்தத் தகதிமி தோம்} (2)

பெண் : கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க

பெண் : கக்கிருட்டு போச்சுதுன்னு
கும்மி கொட்டுங்க
காலம் நம்ம காலமுன்னு
மேளம் தட்டுங்க
வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு : வீரம் உள்ள ஆளு இங்கே
வந்திருக்கான் பாரு
நடுக்கம் எல்லாம் தீர்ந்து
தல நிமிர்ந்து நிக்கும் ஊரு

குழு : தாய் குலமே தாய் குலமே
குலவ போடுங்கடி
தமர பூங்கொடிய போல
குலுங்கி ஆடுங்கடி

Lyrics(English)

Chorus : Thaanae thandha thandhaana
Thaanae thandha thandhaana
Thandhaa nanaa thandhaa nanaa thaanaa
Thaanae thandha thandhaana
Thaanae thandha thandhaana
Thandhaa nanaa thandhaa nanaa
Thandhana thandhana
Thana thana thana thana thana thananaa

Female : Thaai kulamae thaai kulamae
Kulava podungadi

Chorus : Lulululu lulululu

Female : Thaamara poongodiya pola
Kulungi aadungadi

Chorus : That thatthat thakadhimi thom

Female : Thaai kulamae thaai kulamae
Kulava podungadi

Chorus : Lulululu lulululu

Female : Thaamara poongodiya pola
Kulungi aadungadi

Chorus : That thatthat thakadhimi thom

Female : Kakkiruttu pochudhunnu
Kummi kottunga

Female : Kakkiruttu pochudhunnu
Kummi kottunga
Kaalam namma kaalamunnu
Melam thattunga
Veeram ulla aalu ingae
Vandhirukkaan paaru
Nadukkam ellaam theerndhu
Thala nimirndhu nikkum ooru

Chorus : Veeram ulla aalu ingae
Vandhirukkaan paaru
Nadukkam ellaam theerndhu
Thala nimirndhu nikkum ooru

Chorus : Thaai kulamae thaai kulamae
Kulava podungadi
Thaamara poongodiya pola
Kulungi aadungadi

Female : Vanna kiliyaai pala pen irundhum
Oorukkulla
Kanni kazhiya paakkala
Konjum kumarikkoru kattazhagan
Maalai ittu
Kottum muzhakkam kekkala

Female : Oor muzhukka achappattu
Or idathil kattuppattu
Oomaigal polae kidakka
Poo mudichu pottu vaikka
Poovaiyarkku kaaval nirkka
Sooraadhi sooran irukka

Chorus : Naam kanda aan singam
Paer solli seer solli
Paadattum kaattu kuyilae
Naal nalla naal endru
Aattangal paattangal
Podattum patchi mayilae

Female : Nammai pidicha acha peigal
Indru odip pochu
Nenja kavalai theerndhadhu
Innum edharkku verum artham atra
Vetti pechu
Ullam anaithum saerndhadhae

Female : Veesugindra vaasathodu
Maalai ondru katti podu
Vaangattum maaman kazhuthu
Podhumammaa patta paadu
Ponadhammaa thunba kaedu
Paadungal nandri uraithu

Chorus : Mangammaa thangammaa
Aaratthi nee suthi podammaa
Dhrushti kazhikka
Veerammaa thaenammaa
Per solli poo alli thoovammaa
Mannan nadakka

Female : {Thaai kulamae thaai kulamae
Kulava podungadi

Chorus : Lulululu lulululu

Female : Thaamara poongodiya pola
Kulungi aadungadi

Chorus : That thatthat thakadhimi thom} (2)

Female : Kakkiruttu pochudhunnu
Kummi kottunga

Female : Kakkiruttu pochudhunnu
Kummi kottunga
Kaalam namma kaalamunnu
Melam thattunga
Veeram ulla aalu ingae
Vandhirukkaan paaru
Nadukkam ellaam theerndhu
Thala nimirndhu nikkum ooru

Chorus : Veeram ulla aalu ingae
Vandhirukkaan paaru
Nadukkam ellaam theerndhu
Thala nimirndhu nikkum ooru

Chorus : Thaai kulamae thaai kulamae
Kulava podungadi
Thaamara poongodiya pola
Kulungi aadungadi

Thaikulame song FAQ

Who sang Thaikulame?

Thaikulame was sung by K. S. Chithra for the 1966 Tamil film Selvam.

Who wrote the lyrics of Thaikulame?

The lyrics of Thaikulame were written by Vaali.

Who composed the music for Thaikulame?

The music for Thaikulame was composed by K. V. Mahadevan.

Which movie is the song Thaikulame from?

Thaikulame is from the Tamil film Selvam, released in 1966. The film has 6 songs on Tamilputhumai.

Thaikulame பாடலை பாடியவர் யார்?

Thaikulame பாடலை பாடியவர் K. S. Chithra.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

செல்வம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்