Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Thaen Kootil lyrics from Sethupathi movie - சேதுபதி திரைப்பட பாடல் வரிகள்

Thaen Kootil பாடல் 2016-ல் வெளியான சேதுபதி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: நிவாஸ் கே. பிரசன்னா

Thaen Kootil is a song from the 2016 Tamil film Sethupathi, written by Na. Muthukumar and composed by Nivas K Prasanna.

WhatsApp
Movie Name (in Tamil)
சேதுபதி
Year
2016

Lyrics(Tamil)

ஆண் : ம்ம்ம்...ம்ம்....ம்ம்ம்....ம்ம்..
ஆஆ...ஆஆ....ஆஅ....ஆஅ...ஆஆ..

ஆண் : தேன் கூட்டில் தீயை வைத்து
எரித்தே போனது யார்
தென்பாண்டித் தேரை இங்கே
தெருவில் விட்டது யார்

ஆண் : வீணான வார்த்தைகளில்
பழியை சொன்னது யார்
பொல்லாத விதி வடிவில்
சதியை செய்தது யார்

ஆண் : நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்
நீ போகும் பாதையிலே
பனிதான் கண் மறைக்கும்

ஆண் : ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்..ம்ம்....
ஆகாயம் விடிந்துவிட்டால்
உடனே வழி திறக்கும்....

ஆண் : என் தங்கமே கலங்காதே
உண்மை என்றுமே
உறங்காதே..ஏ....உறங்காதே

ஆண் : ஆராரோ ஆராரோ
ஆராரோ ஓ ஆராரோ
தாலேலோ தாலேலோ
தாலேலோ ஓ ஆராரோ

Lyrics(English)

Male : Mmm…mmm…mm…mmm…
Aaaa….aaa…aaa…aaa…aaa…..

Male : Thaen koottil theeyai vaithu
Erithae ponathu yaar
Thenpandi thaerai ingae
Theruvil vittathu yaar

Male : Veenaana vaarthaigalil
Pazhiyai sonnathu yaar
Pollatha vithi vadivil
Sathiyai seithathu yaar….

Male : Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum
Nee pogum paathaiyilae
Panithaan kan maraikkum

Male : Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum..mm…
Aagayam vidinthu vittaal
Udanae vazhi thirakkum

Male : Ye thangamae…kalangaathae
Unmai endrumae
Urangaathae urangaathae…ae…..

Male : Aararo aararo
Aararo ooo aararo
Thaalaelo ooo thaalaelo
Thaalelo aararo

Thaen Kootil song FAQ

Who wrote the lyrics of Thaen Kootil?

The lyrics of Thaen Kootil were written by Na. Muthukumar.

Who composed the music for Thaen Kootil?

The music for Thaen Kootil was composed by Nivas K Prasanna.

Which movie is the song Thaen Kootil from?

Thaen Kootil is from the Tamil film Sethupathi, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சேதுபதி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்