பாடகர் : ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஓடு ஸ்டார்ட் ஓடு
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : தடை இல்லை
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : உனக்கு தடை இல்லை
ஆண் : தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு
ஆண் : திசை எட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசை எட்டும் தேடு…ஏ…
ஆண் : கையை வீசி நீ ஓடினால்
மலை மேடெல்லாம்
சின்ன குன்றுதான்
மின்னல் போல நீ பாயயில்
பாடும் பாடெல்லாம்
வெற்றி ஆகாதோ ஆகாதோ
ஆண் : தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு….ஓடு…ஏ
ஆண் : திசை எட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசை எட்டும் தேடு…தேடு……ஏ
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஓடு ஸ்டார்ட் ஓடு
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : தடை இல்லை
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : உனக்கு தடை இல்லை
ஆண் : விறு விறு விறு நடையே
நடந்தால் தொலைவேது
எடு எடு எடு உறுதி
அதிலே உயரு
எது எது எது சரியோ
அதிலே நடைபோடு
ஒருமுறை உணு உணரு
மறையும் தவறு
ஆண் : மரமே ஓயிந்து போயினும்
காற்று அதனை ஏற்குமே
கடலே காய்ந்து போயினும்
கனவென்றும் தீராதே
தடை வந்தாலும் அது ஓயாதே
ஆண் : தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு…ஏ…..ஏ….
ஆண் : திசை எட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசை எட்டும் தேடு…ஏ….ஏ….
ஆண் : கையை வீசி நீ ஓடினால்
மலை மேடெல்லாம்
சின்ன குன்றுதான்
மின்னல் போல நீ பாயயில்
பாடும் பாடெல்லாம்
வெற்றி ஆகாதோ ஆகாதோ
ஆண் : தடை இல்லை ஓடு
துணிந்திட்டால் இல்லை கேடு
தடை இல்லை ஓடு….ஓடு…ஏ
ஆண் : திசை எட்டும் தேடு
உனக்கில்லை எல்லை கோடு
திசை எட்டும் தேடு…தேடு……ஏ
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : தடை இல்லை
குழு : ஓடு ஸ்டார்ட் ஓடு
ஆண் : உனக்கு தடை இல்லை