பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ரவி. ஜி
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
குழு : {பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்} (2)
குழு : பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஆண் : சிகரமே பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
ஆண் : சிகரமே பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
ஆண் : விரும்பும் கனவை காணும்
கண்கள் இருந்தால்
கனவை நினைவாக்கும்
மனமும் பிறக்கும்
மனதை சரி பார்க்கும்
மர்மம் தெரிந்தால்
வாழ்க்கை பயனாகும்
பயணம் தொடங்கும் ஹோ ஹோ
ஆண் : சிகரமே பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
ஆண் : சிகரமே….சிகரமே
பிடிக்கத்தான்……பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே…..மனதிலே….
தகிடதாம்…..தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
குழு : {பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்} (2)
ஆண் : விடியாத நாளா
எழுந்தோடி வாடா
அன்பால தானா
ஒன்று கூடலாமா
பலரும் சேர்ந்தாலே
பலமும் சேரும் தானே
நமக்கு எது எதிராளி
நீ மேலே ஏறி வா
குழு : விடியாத நாளா
எழுந்தோடி வாடா
அன்பால தானா
ஒன்று கூடலாமா
பலரும் சேர்ந்தாலே
பலமும் சேரும் தானே
நமக்கு எது எதிராளி
நீ மேலே ஏறி வா
ஆண் : விரும்பும் கனவை காணும்
கண்கள் இருந்தால்
கனவை நினைவாக்கும்
மனமும் பிறக்கும்
மனதை சரி பார்க்கும்
மர்மம் தெரிந்தால்
வாழ்க்கை பயனாகும்
பயணம் தொடங்கும் ஹோ ஹோ
ஆண் : சிகரமே பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
ஆண் : சிகரமே….சிகரமே
பிடிக்கத்தான்……பிடிக்கத்தான்
எட்டி பிடித்திடு நீ
மனதிலே…..மனதிலே….
தகிடதாம்…..தகிடதாம்
சொல்லி அடித்திடு நீ
குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
குழு : பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ
பூம் தக்சக்
பூம் பூம் தக்சக்
பூம் தக்சக் பூம் பூம்