Tamil Songs lyrics · 2024
Thaaye Thaaye lyrics from Maharaja movie - மகாராஜா திரைப்படத்திலிருந்து தாயே தாயே பாடல் வரிகள்
தாயே தாயே பாடல் 2024-ல் வெளியான மகாராஜா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: B. Ajaneesh Loknath · பாடியவர்: சித் ஸ்ரீராம்
Thaaye Thaaye is a song from the 2024 Tamil film Maharaja, written by Vairamuthu, composed by B. Ajaneesh Loknath and sung by Sid Sriram.
- Movie Name
- Maharaja 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மகாராஜா
- Music
- B. Ajaneesh Loknath
- Year
- 2024
- Lyrics
- Vairamuthu
- Singers
- Sid Sriram
Lyrics(Tamil)
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
ஆண் : திரு செல்வியே என் தேசம் நீயடி
திசை காட்டிடும் சுட்டு விரலும் நீயடி
வைத்தாலும் இசை நீயடி
அடித்தாலும் மலரின் கொடி
மகள் யாரும் இல்லாமல் வாழும் தந்தைக்கு
உறவுகள் எல்லாம் ஊனமே
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
ஆண் : பொருள் இல்லையே சிறு பொன்னும் இல்லையே
பணம் காசிலே இந்த பாசம் இல்லையே
அன்பான மகள் வந்தால்
அம்பானி நான் ஆகிறேன்
இந்த இன்ப மகாராஜா பெற்ற புது ரோஜா
எலிசபெத் ராணியின் பேத்தியே
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
நீயே லோகம் என்று ஆனாய் பெண்ணே
என்னை ஆளும் தெய்வம் நீதான் கண்ணே
பெற்றது நானா இல்லை
உன் மகனே நான் அம்மா
ஆண் : தாயே தாயே மகளென வந்தாய்
தந்தை சிந்தை நலமுற வந்தாய்
Lyrics(English)
Male : Thaaye thaaye magalena vanthaai
Thandhai sindhai nalamura vanthaai
Neeyae logam endru aanaai penne
Ennai aalum deivam needhaan kannae
Pettradhu naana illai
Un magane naan amma
Male : Thaaye thaaye magalena vanthaai
Thandhai sindhai nalamura vanthaai
Male : Thiru selviyae en dhesam neeyadi
Dhisai kaattidum chuttu viralum neeyadi
Vaithaalum isai neeyadi
Adithaalum malarin kodi
Magal yaarum illamal
Vaazhum thandhaikku
Uravugal ellam ooname
Male : Thaaye thaaye magalena vanthaai
Thandhai sindhai nalamura vanthaai
Male : Porul illaiye siru ponnum illaiye
Panam kaasile indha paasam illaiye
Anbaana magal vandhaal
Ambaani naan aagiren
Indha inba maharaja pettra pudhu rojaa
Elizabeth raaniyin paethiyae
Male : Thaaye thaaye magalena vanthaai
Thandhai sindhai nalamura vanthaai
Neeyae logam endru aanaai penne
Ennai aalum deivam needhaan kannae
Pettradhu naana illai
Un magane naan amma
Male : Thaaye thaaye magalena vanthaai
Thandhai sindhai nalamura vanthaai
Thaaye Thaaye song FAQ
Who sang Thaaye Thaaye?
Thaaye Thaaye was sung by Sid Sriram for the 2024 Tamil film Maharaja.
Who wrote the lyrics of Thaaye Thaaye?
The lyrics of Thaaye Thaaye were written by Vairamuthu.
Who composed the music for Thaaye Thaaye?
The music for Thaaye Thaaye was composed by B. Ajaneesh Loknath.
Which movie is the song Thaaye Thaaye from?
Thaaye Thaaye is from the Tamil film Maharaja, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.
தாயே தாயே பாடலை பாடியவர் யார்?
தாயே தாயே பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.