Skip to content

Popular

Tamil Songs lyrics · 1989

Thaavi Vantha lyrics from Idhu Unga Kudumbam movie - இது உங்க குடும்பம் திரைப்பட பாடல் வரிகள்

Thaavi Vantha பாடல் 1989-ல் வெளியான இது உங்க குடும்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: அம்சலேகா · பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

Thaavi Vantha is a song from the 1989 Tamil film Idhu Unga Kudumbam, written by Vairamuthu, composed by Hamsalekha and sung by K. J. Yesudas and S. Janaki.

WhatsApp
Year
1989
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

பெண் : தாவி வந்த வெண்ணிலா
தண்ணியில விழுந்தது
கர்ப்பத்தில வந்தது
கல்லறைக்கு போனது

பெண் : பெத்த மனம் பித்தாக
பிள்ளை உடல் கல்லாக
பெத்த பந்தம் போகாது
ஆராரிரோ

ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்

ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்

ஆண் : புள்ளியிட்டு வச்ச கோலம்
இன்னும் கலையலையே
கட்டி வெச்ச பச்சை வாழை
இன்னும் கசங்கலையே
மண வீடு என்றே உழைத்தான்
பிண வீடு என்றா நினைத்தான்

பெண் : கர்ப்பத்திலும் தூக்கம் தான்
கல்லறையில் தூக்கம் தான்
ரெண்டுக்கும் மத்தியிலே
கண்டதென்ன ஏக்கம் தான்

பெண் : ரெண்டு கண்ணில் நீரோடு
உள்ள மட்டும் போராடு
வாழ்க்கையுடன் வாதாடு
ஆராரிரோ

ஆண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இவள் அள்ளி அணைக்க
இனி பிள்ளை இல்லையோ
விதி வழி இந்த
வாழ்க்கை ஓடம் போகும்

பெண் : பாவப்பட்ட ஜீவன் எல்லாம்
பட்ட துன்பம் சொல்லவா
செத்துப் பிழைக்கிற வாழ்க்கை
சொத்து சுகம் அல்லவா
வழி மாறி எங்கோ பயணம்
வழி சேரும்போது ஜனனம்

ஆண் : வளமுள்ள ஆளுக்கு
வாழ்க்கை ஒரு பூவனம்
வறுமை கொண்ட பேருக்கு
வாழ்க்கை ஒரு போர்க்களம்

ஆண் : வாழ்க்கை என்ற ரோஜாவில்
முள்ளிருக்கும் என்றாலும்
தேனிருக்கும் என்றேனும்
ஆராரிரோ

பெண் : இது என்ன விதியோ
இது என்ன விதியோ
இனி அள்ளி அணைக்க
என் பிள்ளை இல்லையோ
விதி அல்ல இது
காலம் செய்யும் வேலை

Lyrics(English)

Female : Thaavi vandha vennilaa
Thanniyila vilundhadhu
Karbathil vandhathu
Kallaraikku ponathu

Female : Petha manam pithaaga
Pillai udal kallaaga
Petha bandham pogaathu
Aariraaroo

Male : Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum

Male : Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum

Male : Pulliyittu vecha kolam
Innum kalaiyalaiye
Katti vecha pachai vaazhai
Innum kasangalaiye
Mana veedu endrae uzhaithaan
Pina veedu endraa ninaithaan

Female : Garbathilum thookam thaan
Kallaraiyil thookkam thaan
Rendukkum mathiyilae
Kandathenna yekkam thaan

Female : Rendu kannil neerodu
Ulla mattum poraadu
Vaazhkaiyudan vaadhaadu
Aaraariroo

Male : Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ival alli anaikka
Ini pillai illaiyoo
Vidhi vazhi indha
Vaazhkai odam pogum

Female : Paavapatta jeevan ellaam
Patta thunbam sollavaa
Sethu pizhaikkira vaazhkkai
Sothu sugam allavaa
Vazhi maari engo payanam
Vazhi serum bodhu jananam

Male : Valamulla aalukku
Vaazhkkai oru poovanam
Varumai konda perukku
Vaazhkkai oru porrkkalam

Male : Vaazhkkai endra rojavil
Mull irukkum endraalum
Thaen irukkum endraenum
Aariraaroo

Female : Idhu thaan vidhiyoo
Idhu thaan vidhiyoo
Ini alli anaikka
En pillai illaiyoo
Vidhi alla idhu
Kaalam seiyum velai

Thaavi Vantha song FAQ

Who sang Thaavi Vantha?

Thaavi Vantha was sung by K. J. Yesudas and S. Janaki for the 1989 Tamil film Idhu Unga Kudumbam.

Who wrote the lyrics of Thaavi Vantha?

The lyrics of Thaavi Vantha were written by Vairamuthu.

Who composed the music for Thaavi Vantha?

The music for Thaavi Vantha was composed by Hamsalekha.

Which movie is the song Thaavi Vantha from?

Thaavi Vantha is from the Tamil film Idhu Unga Kudumbam, released in 1989. The film has 4 songs on Tamilputhumai.

Thaavi Vantha பாடலை பாடியவர் யார்?

Thaavi Vantha பாடலை பாடியவர் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இது உங்க குடும்பம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்