Skip to content

Popular

Tamil Songs lyrics · 2021

Thaalaatu lyrics from Kuthiraivaal movie - குதிரைவால் திரைப்பட பாடல் வரிகள்

Thaalaatu பாடல் 2021-ல் வெளியான குதிரைவால் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Sathish Raja Dharmar · இசை: Martian Visser மற்றும் பிரதீப் குமார் · பாடியவர்: Lalitha Vijaykumar மற்றும் Priyanka NK

Thaalaatu is a song from the 2021 Tamil film Kuthiraivaal, written by Sathish Raja Dharmar, composed by Martian Visser and Pradeep Kumar and sung by Lalitha Vijaykumar and Priyanka NK.

WhatsApp
Movie Name (in Tamil)
குதிரைவால்
Year
2021

Lyrics(Tamil)

பெண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ

ஆண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ

பெண் : ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ

பெண் : நெளியுங் கானலில
மொகங்காட்டும் செங்குருத்தே
வெளியெல்லா எட்டு வைக்க
எட்ட போகும் கானலல்லோ

ஆண் : வலியா உருவெடுத்து
வந்த சீவன் இங்க நிக்க
உசிரா வொனப் பாக்க உச்சி
வானம் நோக்கனுமோ

பெண் : நெலத்த கூறு வைக்க
நெஞ்சம் குறுகிப் போக
பொழைச்சேன் பொழைச்செனுன்னு
வாழாத இந்த சனமே

ஆண் : வாழாத இந்த சனமே

வசனம் : ........................

ஆண் : சொல்ல தலைக்கு வச்சு
சொப்பனம் சேரையில
நில்லாம நீ வா சாமி
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
வந்திங்க சாய்ஞ் சொறங்கு
நீ வந்திங்க சாய்ஞ் சொறங்கு

பெண் : கரடெல்லாம் எட்டு வச்சு
காடெல்லாம் நீயோடி
சிரிச்ச மொக மெடுத்து
செலையா நீ அமைஞ்ச தெனம்

ஆண் : எட்டு வச்ச தடமெல்லாம்
நீலாம்ப பூத்து நிக்க
இங்கனையா வானமின்னு
மேகமெல்லாம் வந்திறங்க
மேகமெல்லாம் வந்திறங்க

பெண் : ரெக்கைய தொவளவிட்டு
வெறும் வானம் அளக்காம
யெறங்கி இங்கன வா
பூந்தரையில நீ ஒறங்கு

ஆண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு

பெண் : நீல பூந்தரையில நீ ஒறங்கு

வசனம் : .....................

Lyrics(English)

Female : Aaraaro aariraaro
Aaraaro aariraaro

Male : Aaraaro aariraaro
Aaraaro aariraaro

Female : Aaraaro aariraaro
Aaraaro aariraaro

Female : Neliyun kaanalila
Mogangaattum senkuruthae
Veliyellaa ettu vaikka
Etta pogum kaanalallo

Male : Valiyaa uruveduthu
Vandha jeevan inga nikka
Usiraa una paakka
Uchchin vaanam nokkanumo

Female : Nelatha kooru vaikka
Nenjam kurugi poga
Pozhachen pozhachenunnu
Vaazhaadha indha sanamae

Male : Vaazhaadha indha sanamae

Dialogue : …………….

Male : Solla thalaikku vachu
Soppanam seraiyila
Nillaama nee va saami
Vanthinga saainj orangu
Vanthinga saainj orangu
Nee vanthinga saainj orangu

Female : Karadellaam ettu vachu
Kaadellaam neeyodi
Siricha moga meduthu
Selaiya nee amainja dhenam

Male : Ettu vachu thadamellam
Neelaamba poothu nikka
Inganaiyaa vaanaminnu
Megamellaam vanthiranga
Megamellaam vanthiranga

Female : Rekkaiya thovalavittu
Verum vaanam alakkaama
Erangi ingana va
Pootharaiyila nee orangu

Male : Neela pootharaiyila nee orangu

Female : Neela pootharaiyila nee orangu

Dialogue : ………………………..

Thaalaatu song FAQ

Who sang Thaalaatu?

Thaalaatu was sung by Lalitha Vijaykumar and Priyanka NK for the 2021 Tamil film Kuthiraivaal.

Who wrote the lyrics of Thaalaatu?

The lyrics of Thaalaatu were written by Sathish Raja Dharmar.

Who composed the music for Thaalaatu?

The music for Thaalaatu was composed by Martian Visser and Pradeep Kumar.

Which movie is the song Thaalaatu from?

Thaalaatu is from the Tamil film Kuthiraivaal, released in 2021. The film has 3 songs on Tamilputhumai.

Thaalaatu பாடலை பாடியவர் யார்?

Thaalaatu பாடலை பாடியவர் Lalitha Vijaykumar மற்றும் Priyanka NK.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குதிரைவால் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்