Tamil Songs lyrics · 2008
Surangani lyrics from Pandhayam movie - பந்தயம் திரைப்பட பாடல் வரிகள்
Surangani பாடல் 2008-ல் வெளியான பந்தயம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ceylon Manohar · இசை: விஜய் ஆண்டனி · பாடியவர்: Maya, Megha மற்றும் எம். கே. பாலாஜி
Surangani is a song from the 2008 Tamil film Pandhayam, written by Ceylon Manohar, composed by Vijay Antony and sung by Maya, Megha and MK Balaji.
- Movie Name
- Pandhayam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- பந்தயம்
- Music
- Vijay Antony
- Year
- 2008
- Lyrics
- Ceylon Manohar
Lyrics(Tamil)
குழு : ஹே .....
பெண்கள் : காதல் கானா
காதல் கானா
ஆண் : சுராங்கனி ரிமிக்ஸ்
சுராங்கனி ரிமிக்ஸ்
ஆண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
அனைவரும் : கும்தலக்கடி கல கல கல
ஹு ஹா ஹு ஹா
அனைவரும் : கும்தலக்கடி கல கல கல
ஹு ஹா ஹு ஹா
முனங்கல் : .........................
ஆண் : அய்யோ
பெண் : ஹேய்
ஆண் : அம்மா
பெண் : என்ன
ஆண் : அய்யோ
பெண் : பார்குறா
ஆண் : அம்மா
பெண் : ஹேய்
ஆண் : இப் யூ வாண்ட் டு மீட் மீ
டார்லிங்
டூ நாட் கம் அட் ஒன்
பெண் : ஏன்
ஆண் : டாடி வில் பீ வைட்டிங் வித் ஏ
டபுள் பேர்ரால் கன்
ஆண் : இப் யூ வாண்ட் டு மீட் மீ
டார்லிங்
டூ நாட் கம் அட் டு
பெண் : ஏன்
ஆண் : மம்மி வில் பீ வைட்டிங் வித் ஏ
மோர் மார்க்கெட் ஷு
யப்பா ..யப்பா ...
பெண் : ஒரு மணிக்கு
என்ன நீயும் பார்க்க வராத
அய்யோ அப்பன் காரன் சுட்டுடுவான்
மாட்டிக்கிடாதே
பெண் : ரெண்டு மணிக்கு
என்ன நீயும் பார்க்க வராத
என் அம்மாவோட செருப்புல
ஆதி வாங்கி புடாதே
தோடா
கம் ஆன்
தப்பிச்சு போடா
பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
அனைவரும் : யப்பா
ஹு ஹா ஹு ஹா
அனைவரும் : யப்பா
ஹு ஹா ஹு ஹா
முனங்கல் : .........................
ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
பக்கத்து வீட்டுல பொண்ணு இருக்கு
பாக்க முடியல
பேரு என்னானு தைரியமா கேட்க முடியல
காய் இருந்தும் கால் இருந்தும்
ஆட முடியல
பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி பார்த்தானாம்
ஆண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் : ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு ஹேய்
பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுது மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குது பேச
அவளை பாக்கா தடா
போட்டுடுவா ஈவ் டீஸ்சிங் கேஸ்ஸ
பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
ஆண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
Lyrics(English)
Chorus : Hae
Female : Kaathal gaana
Kaathal gaana
Male : Suraangani
Remix
Suraangani
Remix
Male : Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male : Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
All : Kumthalakkadi kala kala kala
Hu ha
Hu ha
All : Kumthalakkadi kala kala kala
Hu ha
Hu ha
Humming : …………
Male : Ayyo
Female : Haei
Male : Amma
Female : Enna
Male : Ayyo
Female : Paarkura
Male : Amma
Female : Haei
Male : If you want to meet me
Darling
Do not come at one
Female : Yaen
Male : Daddy will be waiting with a
Double barrel gun
Male : If you want to meet me
Darling
Do not come at two
My mummy will be waiting with a
Moore market shoe
Yabba!
Yabba!
Female : Oru manikku
Enna neeyum paakka varaathae
Ayyo appan kaaran suttuduvaan
Maatikidathae
Female : Rendu manikku
Enna neeyum paakka varaathae
En ammavoda seruppula
Adi vaangi pudaathae
Thodaa..
Come on!
Thappichu poda
Female : Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
All : Yabba
Hu ha
Hu ha
All : Yabba
Hu ha
Hu ha
Humming : .………..
Male : Arisirukku paruppirukku
Aakka mudiyalae
Pakkathu veetula ponnu irukku
Paakka mudiyala
Paeru ennanu thairiyama
Kaekka mudiyala
Kai irunthum kaal irunthum
Aata mudiyala
Female : Kootathila chinna ponnu maatikittaalaam
Kooda vantha chinna payyan
Idichi paarthaanam
Maatikitta chinna kutty
Moraichi paarthaalam
Idichi ninna chinnap payyan
Ilichi paarthaanam
Male : Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male : Suraangani
Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male : Ootiyila maamanukku
Malaiyila veedu
Veetukulla kulir adicha
Whisky a podu
Soodu konjam yerichinnaa
Sudhiyila paadu
Jodikkoru ponnirukku
Duet paadu
Haei
Female : Maadi veettu machaanukku
Oru maadhiriyaa aasai
Madhurai veeran saamipola
Aattuthu meesai
Vayasu vantha ponna paathu
Yenguthu pesa
Avala paakathada
Pottuduvaa eve teasing case-ah!
Female : Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Male : Suraangani suraangani
Suraanganikka maalu gennavaa
Maalu maalu maalu
Suraanganikka maalu
Suraanganikka maalu gennavaa
Surangani song FAQ
Who sang Surangani?
Surangani was sung by Maya, Megha and MK Balaji for the 2008 Tamil film Pandhayam.
Who wrote the lyrics of Surangani?
The lyrics of Surangani were written by Ceylon Manohar.
Who composed the music for Surangani?
The music for Surangani was composed by Vijay Antony.
Which movie is the song Surangani from?
Surangani is from the Tamil film Pandhayam, released in 2008. The film has 3 songs on Tamilputhumai.
Surangani பாடலை பாடியவர் யார்?
Surangani பாடலை பாடியவர் Maya, Megha மற்றும் எம். கே. பாலாஜி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.