Tamil Songs lyrics · 2024
Sunamika lyrics from Vithaikkaaran movie - திரைப்பட பாடல் வரிகள்
Sunamika பாடல் 2024-ல் வெளியான Vithaikkaaran திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: VBR · பாடியவர்: ஹரிஹரன்
Sunamika is a song from the 2024 Tamil film Vithaikkaaran, written by Vairamuthu, composed by VBR and sung by Hariharan.
- Movie Name
- Vithaikkaaran 🎬 Movie info
- Music
- VBR
- Year
- 2024
- Lyrics
- Vairamuthu
- Singers
- Hariharan
Lyrics(Tamil)
ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்
முற்றத்தில் தயங்கி நின்றேன்
முத்தங்கள் கேட்க போனேன்
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்
ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்
முற்றத்தில் தயங்கி நின்றேன்
முத்தங்கள் கேட்க போனேன்
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்
ஆண் : நரம்பே இல்லா நாவுக்கு
எலும்பு வந்தது எப்படி
குழு : எப்படி… எப்படி… எப்படி…
ஆண் : என்மேல் கொஞ்சம் கருணை செய்து
நீயே காதல் செப்படி
குழு : செப்படி… செப்படி… செப்படி…
ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா
சுனாமிகா ஹே சுனாமிகா
என்னை சுழச்சி அடித்தாயே
சுனாமிகா ஹே சுனாமிகா
ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்
கோரிக்கை வைக்கவே
மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்
ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்
கோரிக்கை வைக்கவே
மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்
ஆண் : இந்திய மொழிகள் இரண்டும் தெரிந்தும்
வார்த்தை வரவில்லை கிளியே
எறும்பு கடித்தால் தொட்டில் பிள்ளை
எப்படி சொல்லும் வெளியே
ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா
சுனாமிகா ஹே சுனாமிகா
என்னை சுழச்சி சுழச்சி அடித்தாயே
சுனாமிகா ஹே சுனாமிகா
Lyrics(English)
Male : Muthukkal vaanga ponen
Mutraththil thayangi nindren
Muthangal ketka ponen
Mozhiyellam theeranthu ponen
Male : Muthukkal vaanga ponen
Mutraththil thayangi nindren
Muthangal ketka ponen
Mozhiyellam theeranthu ponen
Male : Narambe illaa naavukku
Elumbu vanthathu ‘
Chorus : Eppadi eppadi… eppadi… eppadi…
Male : Enmel konjam karunai seithu
Neeyee kaadhal
Chorus : Seppadi seppadi… seppadi… seppadi…
Male : Sunamika hey sunamika
Sunamika hey sunamika
Ennai suzhatri adithaaye
Sunamika hey sunamika
Male : Kaadhal kovil thedi vanthen
Kanni kadavulum kanduvitten
Kodai pookalum thanthuvitten
Korikkai vaikkave
Maranthuvitten maranthuvitten
Male : Oh kaadhal kovil thedi vanthen
Kanni kadavulum kanduvitten
Kodai pookalum thanthuvitten
Korikkai vaikkave
Maranthuvitten maranthuvitten
Male : Indhiya mozhigal irandum therinthum
Vaarthai varavillai kiliye
Erumbu kadithaal thottil pillai
Eppadi sollum veliye
Male : Sunamika hey sunamika
Sunamika hey sunamika
Ennai suzhatri adithaaye
Sunamika hey sunamika
Sunamika song FAQ
Who sang Sunamika?
Sunamika was sung by Hariharan for the 2024 Tamil film Vithaikkaaran.
Who wrote the lyrics of Sunamika?
The lyrics of Sunamika were written by Vairamuthu.
Who composed the music for Sunamika?
The music for Sunamika was composed by VBR.
Which movie is the song Sunamika from?
Sunamika is from the Tamil film Vithaikkaaran, released in 2024.
Sunamika பாடலை பாடியவர் யார்?
Sunamika பாடலை பாடியவர் ஹரிஹரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.