Skip to content

Popular

Tamil Songs lyrics · 1974

Sumaithangi Sainthal lyrics from Thanga Pathakkam movie - தங்க பதக்கம் திரைப்பட பாடல் வரிகள்

Sumaithangi Sainthal பாடல் 1974-ல் வெளியான தங்க பதக்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன்

Sumaithangi Sainthal is a song from the 1974 Tamil film Thanga Pathakkam, written by Kannadasan.

WhatsApp
Year
1974
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

ஆண் : சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிரித்தாலும் போதும்
தெய்வங்கள் கூடும்
சிலை போல சாய்ந்தால்
தலை எங்கு போகும்

ஆண் : குல மங்கை கூந்தல்
கலைந்தாடலாமா
மலர் சூடு கண்ணே
மணவாளன் முன்னே

ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

ஆண் : மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
மண மாலை கொண்ட
மதுரை மீனாட்சி
நடமாட வேண்டும்
நான் தேடும் காட்சி

ஆண் : அலமேலு மங்கை
துணை உண்டு கண்ணே
அலங்கார மஞ்சள்
நிறம் காக்கும் உன்னை

ஆண் : சுமைதாங்கி சாய்ந்தால்
சுமை என்ன அகும்
மணி தீபம் ஓய்ந்தால்
ஒளி எங்கு போகும்

Lyrics(English)

Male : Sumaithaangi saindhaal
Sumai enna aagum
Mani deepam oindhaal
Oli engu pogum…

Male : Sumaithaangi saindhaal
Sumai enna aagum
Mani deepam oindhaal
Oli engu pogum…

Male : Sirithaalum podhum
Deivangal koodum
Sirithaalum podhum
Deivangal koodum
Silai polae saaindhaal
Thalai engu pogum

Male : Kula mangai koondhaal
Kalaindhaadalaama
Malar soodu kannae
Manavaalan munnae

Male : Sumaithaangi saindhaal
Sumai enna aagum
Mani deepam oindhaal
Oli engu pogum…

Male : Manamaalai konda
Madhurai meenatchi
Manamaalai konda
Madhurai meenatchi
Nadamaada vendum
Naan thedum kaatchi

Male : Alamelu mangai
Thunai unduu kannae
Alankaara manjal
Niram kaakkum unnai

Male : Sumaithaangi saindhaal
Sumai enna aagum
Mani deepam oindhaal
Oli engu pogum…

Sumaithangi Sainthal song FAQ

Who wrote the lyrics of Sumaithangi Sainthal?

The lyrics of Sumaithangi Sainthal were written by Kannadasan.

Which movie is the song Sumaithangi Sainthal from?

Sumaithangi Sainthal is from the Tamil film Thanga Pathakkam, released in 1974. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தங்க பதக்கம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்