Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Star In The Making lyrics from Star movie - ஸ்டார் திரைப்பட பாடல் வரிகள்

Star In The Making பாடல் 2024-ல் வெளியான ஸ்டார் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Elan · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: யுவன் சங்கர் ராஜா

Star In The Making is a song from the 2024 Tamil film Star, written by Elan, composed by Yuvan Shankar Raja and sung by Yuvan Shankar Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
ஸ்டார்
Year
2024
Lyrics
Elan

Lyrics(Tamil)

ஆண் : கனவே என் இறவை கேட்டாய்
அழகாய் நீ உறங்கவே
கனவே என் உறவை கேட்டாய்
தனிமை உனக்கேது

ஆண் : கனவே என் கானல் கேட்டாய்
மலராய் நீ பூக்கவே
கனவே என் சாதல் கேட்டாய்
இறப்போ உனக்கேது

ஆண் : ஒரு நாள் நான் வாழ்வேன்
ஒரு நாள் நான் வாழ்வேன்
நதி எங்கு போகும்
நான் வருவேன்

ஆண் : நானே எதிர்த்து நின்றாலும்
என் கணவது வீழாது
இதயம் துணை உண்டாலும்
என் மனம் அது ஓயாது

Lyrics(English)

Male : Kanave en iravai kettaai
Azhagaai nee urangave
Kanave en uravai kettaai
Thanimai unakedhu

Male : Kanave en kaanal kettaai
Malaraai nee pookavae
Kanave en sadhal kettaai
Irappoo unakedhu

Male : Oru naal naan vaazhven
Oru naal naan velven
Nadhi engu pogum
Naan varuven

Male : Naane ethirthu nindraalum
En kanavadhu veezhaadhu
Idhayam thunai undaalaum
En manam adhu ooyadhu

Star In The Making song FAQ

Who sang Star In The Making?

Star In The Making was sung by Yuvan Shankar Raja for the 2024 Tamil film Star.

Who wrote the lyrics of Star In The Making?

The lyrics of Star In The Making were written by Elan.

Who composed the music for Star In The Making?

The music for Star In The Making was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Star In The Making from?

Star In The Making is from the Tamil film Star, released in 2024. The film has 4 songs on Tamilputhumai.

Star In The Making பாடலை பாடியவர் யார்?

Star In The Making பாடலை பாடியவர் யுவன் சங்கர் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஸ்டார் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்