Skip to content

Popular

Tamil Songs lyrics · 2004

Spiderman lyrics from New movie - நியூ திரைப்பட பாடல் வரிகள்

Spiderman பாடல் 2004-ல் வெளியான நியூ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான்

Spiderman is a song from the 2004 Tamil film New, written by Vairamuthu and composed by A.R.Rahman.

WhatsApp
Movie Name
New 🎬 Movie info
Movie Name (in Tamil)
நியூ
Year
2004
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

ஆண் : ஸ்பைடர்மேன்
கெட் அவே பேபி தட்ஸ்
வாட் ஐ அம்

பெண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

பெண் : மயக்கத்தை சொன்னானே
சொன்னானே மர்ம சுகம் தந்தானே
தந்தானே ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

பெண் : எட்டு கால் பூச்சி
போல் என் உடம்பில்
மேய்கிறாய் இன்னும்
கொஞ்சம் கீழே கீழே
ஊர்ந்து உயிர் எடுக்கிறாய்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் யா
தட்ஸ் ரைட்

ஆண் : ...........................

ஆண் : கனவில் மீண்டே
என்னை நீ தேட கண்ணே
உன் கண் இமையில் ஒளிவேன்

பெண் : கண்கள் திறந்தால்
பிரிவாய் நீ என்று கண்ணா
என் கண் இமைகள் திறவேன்

ஆண் : எந்தன் ஆசைகள்
ஏது ஏது பெண்ணே அடி
வயிற்றுக்குள் அய்யோ
பசி

பெண் : சமைத்திட நேரங்கள்
இல்லை இச்சை நேரம் என்னை
பச்சையாக பூசி ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்

பெண் : ஆடை நீங்கி ஆடும்
பொழுதெல்லாம் அய்யோ
உன் ஞாபகமே தின்னும்

ஆண் : ஜோடி முயல்கள்
துள்ளும் பொழுதெல்லாம்
அன்பே உன் பெண்ணழகே
மின்னும்

பெண் : அட இரவையும்
என்னையும் எரித்து
டிசம்பரில் என்னை
குளிர் காய்கிறாய்

ஆண் : நீ உனக்குள்ளே
நெருப்பை உடுத்து தண்ணி
தண்ணி என்று என்னை
அழைக்கிறாய் ஓ ஓ ஓ

ஆண் : ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
டூ யூ ஹியர் மீ ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஓ ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்

Lyrics(English)

Male : Spiderman
Get away babe that’s what I am

Female : Spiderman spiderman spiderman

Male : Spiderman spiderman spiderman

Female : Mayakkaththai sonnaanae sonnaanae
Marma sugam thandhaanae thandhaanae
Spiderman spiderman spiderman

Female : Ettu kaal poochchi pol
En udambhil meigiraai
Innum konjam keezhae keezhae
Oorndhu uyir edukkiraai

Male : Spiderman spiderman spiderman
Yeah that’s right

Male : Get away babe that’s what I am
Walking spiderman
I’ll spin a web around you
She won’t even know what hit you
Spiderman spidermen that’s what I am

Male : Kanavil meendae ennai nee theda
Kannae un kan imayil oliven

Female : Kangal thirandhaal pirivaai nee endru
Kannaa en kan imaigal thiraven

Male : Endhan aasaigal yedhu yedhu pennae
Adi vayittrukkul aiyo pasi

Female : Samaiththida nerangal illai
Ichchai neram ennai pachchayaagha poosi
Spiderman spiderman spiderman

Male : Spiderman spiderman spiderman
Spiderman spiderman spiderman

Female : Aadai neengi aadum pozhudhellaam
Aiyo un nyaabhagamae thinnum

Male : Jodi muyalgal thullum pozhudhellaam
Anbae un pennazagae minnum

Female : Ada iravaiyum ennaiyum yeriththu
Decemberil enna kulir kaaighiraai

Male : Nee unakkullae neruppai uduththu
Thanni thanni endru yennai azhaikkiraai
Oh oh oh …….

Male : Spiderman spiderman spiderman
Do you hear me
Spiderman spiderman spiderman
Ooh
Spiderman spiderman spiderman
Spiderman
Spiderman spiderman spiderman ….

Spiderman song FAQ

Who wrote the lyrics of Spiderman?

The lyrics of Spiderman were written by Vairamuthu.

Who composed the music for Spiderman?

The music for Spiderman was composed by A.R.Rahman.

Which movie is the song Spiderman from?

Spiderman is from the Tamil film New, released in 2004. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

நியூ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்