Skip to content
Tamil Typing Test · தட்டச்சு வேகப் பயிற்சி

Popular

Tamil Songs lyrics · 2016

Soppanasundari lyrics from Chennai 600028 II movie - சென்னை 600028 2 திரைப்படத்திலிருந்து சொப்பன சுந்தரி பாடல் வரிகள்

சொப்பன சுந்தரி பாடல் 2016-ல் வெளியான சென்னை 600028 2 திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: கார்த்திக் ராஜா

Soppanasundari is a song from the 2016 Tamil film Chennai 600028 II, composed by Yuvan Shankar Raja and sung by Karthik Raja.

WhatsApp
Movie Name (in Tamil)
சென்னை 600028 2
Year
2016
Singers
Karthik Raja

Lyrics(Tamil)

ஏன் டா என்ன
பார்த்து அந்த கேள்வி
கேட்ட

ஏன் னே அவன
அடிச்சிட்டே இருக்கீங்க
அப்படி என்ன தான்
கேள்வி கேட்டான்

என்ன கேட்டானா

கார நம்ம வச்சிருக்கோம்
இந்த கார வெச்சி இருந்த
சொப்பன சுந்தரிய இப்போ
யார் வெச்சி இருக்கா யார்
வெச்சி இருக்கா யார் வெச்சி
இருக்கா ங்கன்னு கேட்கிறான்
கேட்கிறான் கேட்கிறான்

ஒரு வித்வான பார்த்து
கேக்ற கேள்வியா இது

யாரு எவரு
இத வச்சிருந்தா தெரியுமா

பேர நான் சொன்னா
லிஸ்ட்டு ரொம்ப நீளும்மா

மைசூரு நிஜாமும்
மந்திரி பல பேர்களும்
பாதுகாத்த பொக்கிஷமடா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

ஹே கத்துக்கொள்ள
வேணாம் இது மன்மத கல
விட்டா வெலகாது
உனக்கென்ன கவல

மீச எந்திரிக்கும்
முன்னே பர பப்பரப்பா
ஆச முந்தி முந்தி தள்ள
உன்ன மந்திரிக்கும்

அடி புடி சரவெடி இது
விட்டு விலாசு அடிக்கடி
பலிஞ்சடுகுடு பர்ஸ்டு
கிளாஸீ

தினம் தூங்க
முடியாம நாங்க கண்டு
வர எப்ப பொறந்த

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

என்ன கதை வேணும்
சொல்லி தரவா எந்த வழி
வேணும் அள்ளி தரவா
வா வா

அடியே பொம்பளைங்க
கேட்டா நாங்க தட்டவில்ல
தேடி வந்தத எல்லாமே
நாங்க விட்டதில்ல

இளசுங்க புடிச்சு
நிக்குது எங்க முன்னால
வயசுல இது பெருசுல
வாறோம் பின்னால

அழிச்சாலும் அழியாம
அட அச்சடிச்சு
சுத்தியடிச்சா

சொப்பன சுந்தரி
உன்ன யாரு வச்சிருக்கா
சொப்பன சுந்தரி உன்ன
யாரு வச்சிருக்கா

Soppanasundari song FAQ

Who sang Soppanasundari?

Soppanasundari was sung by Karthik Raja for the 2016 Tamil film Chennai 600028 II.

Who composed the music for Soppanasundari?

The music for Soppanasundari was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Soppanasundari from?

Soppanasundari is from the Tamil film Chennai 600028 II, released in 2016. The film has 5 songs on Tamilputhumai.

சொப்பன சுந்தரி பாடலை பாடியவர் யார்?

சொப்பன சுந்தரி பாடலை பாடியவர் கார்த்திக் ராஜா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

சென்னை 600028 2 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்