Tamil Songs lyrics · 2023
Sooriya Paravaigaley lyrics from Vaathi movie - வாத்தி திரைப்பட பாடல் வரிகள்
Sooriya Paravaigaley பாடல் 2023-ல் வெளியான வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: Ravi G மற்றும் திப்பு
Sooriya Paravaigaley is a song from the 2023 Tamil film Vaathi, written by Yugabharathi, composed by G.V.Prakash Kumar and sung by Ravi G and Tippu.
- Movie Name
- Vaathi 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாத்தி
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2023
- Lyrics
- Yugabharathi
Lyrics(Tamil)
ஆண் : சூர்ய பறவைகளே
சுடர் ஏந்திய சிறகுகளே
இனி வானமும் பூமியும்
நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே
ஆண் : போயின இரவுகளே
புதிதாயின பொழுதுகளே
வரலாறுகள் மாறிடும்
நாளையும் பார்த்திட
பூத்திடும் கனவுகளே
ஆண் : அறிவு தான் உயரமே
எழுந்து வா….
நம் புரட்சியிலே இமயமுமே
இனி படிக்கட்டாய் ஆகிடுமே
ஆண் : பிறப்பது ஒரு முறை
இறப்பது ஒரு முறை
துணிந்தே செல்
துணிந்தே செல்
ஆண் : பெரியது சிறியதை
அடக்கிட முயல்வது
சரியா சொல்
சரியா சொல்
ஆண் : அறிவெனும் நெருப்பினில்
உலகையும் கொளுத்திட
நிமிர்ந்தே நில்
நிமிர்ந்தே நில்
ஆண் : விழவா பிறந்தோம்
விதையா எழுவோம்
ஆண் : உள் மனதிலே ஒளி இருந்தால்
விளக்கு வரும் தொடர்ந்தே
கொடியேற்றிட வா
ஆண் : ஏறு முன்னேறு
நீ அடங்காத காட்டாறு
உன் நிழலின் கண்ணீரு
Lyrics(English)
Male : Sooriya paravaigalae
Sudar yendhiya siragugalae
Ini vaanamum boomiyum
Nam vasam aagida odidum kavalaigalae
Male : Poyina iravugalae
Pudhidhaaiyina poluthugalae
Varalarugal maaridum
Naalaiyum paarthida
Poothidum kanvugalae
Male : Arivu thaan uyaramae
Ezhundhu vaa
Namm puratchiyilae imayamumae
Ini padikattaai aagidumae
Male : Pirapapdhu oru murai
Irappadhu oru murai
Thunindhae sel
Thunindhae sel
Male : Periyudhu siriyadhaai
Adakida muyalvadhu
Sariya sol
Sariya sol
Male : Arivennum neruppinil
Ulagiyum koluthida
Nimirndhae nil
Nimirdhae nil
Male : Vizhavaa pirandhom
Vidhaiyaai ezhuvom
Male : Ull manadhinilae oli irundhaal
Vilakku varum thodarndhae
Kodiyettrida vaa
Male : Yeru munneru
Nee adangaadha kaattaaru
Un nizhalin…. kanneeru…
Sooriya Paravaigaley song FAQ
Who sang Sooriya Paravaigaley?
Sooriya Paravaigaley was sung by Ravi G and Tippu for the 2023 Tamil film Vaathi.
Who wrote the lyrics of Sooriya Paravaigaley?
The lyrics of Sooriya Paravaigaley were written by Yugabharathi.
Who composed the music for Sooriya Paravaigaley?
The music for Sooriya Paravaigaley was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Sooriya Paravaigaley from?
Sooriya Paravaigaley is from the Tamil film Vaathi, released in 2023. The film has 5 songs on Tamilputhumai.
Sooriya Paravaigaley பாடலை பாடியவர் யார்?
Sooriya Paravaigaley பாடலை பாடியவர் Ravi G மற்றும் திப்பு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.