Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Sooravali Pola lyrics from Regina movie - திரைப்பட பாடல் வரிகள்

Sooravali Pola பாடல் 2023-ல் வெளியான Regina திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: யுகபாரதி · இசை: Sathish Nair · பாடியவர்: சித் ஸ்ரீராம்

Sooravali Pola is a song from the 2023 Tamil film Regina, written by Yugabharathi, composed by Sathish Nair and sung by Sid Sriram.

WhatsApp
Year
2023
Singers
Sid Sriram

Lyrics(Tamil)

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்

ஆண் : ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்

ஆண் : உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்

ஆண் : சோர்ந்து விழுகிற போதிலே
நீயும் எனக்கொரு தாயடி
உன் சிணுங்கல் எனது செவியில் விழ
நான் மிதப்பதென்னடி

ஆண் : கூந்தல் படுக்கையிலே
மீசை துயில்வது போல்
நீளும் நினைவுகளால்
இதயம் சிறகை விரிப்பதென்னடி

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்

ஆண் : நாடி நரம்புல நாட்டியம்
ஆடும் அழகிய உன் முகம்
என் உயிரின் கொடியை
உலுக்கி உலுக்கி பறிப்பதென்னடி

ஆண் : கோடி விளக்கொளி போல்
நீயும் தெரிவதனால்
வீழும் எனது நிழல்
மகிழ்ந்து நெகிழந்து வெளுப்பதென்னடி

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா
முழு நெலவென சிரிப்பேன்

ஆண் : ஆலம் விழுதா ஆசைய
காதல் கொடுப்பேன்
காலம் முடியும் வரையில்
சேர்ந்தே நடப்பேன்

ஆண் : உசுருல நெதம் நெதம்
பொழியுற மழையென
உறவுல கதை படிச்சிருப்பேன்

ஆண் : சூறாவளி போல சொகம் வீசும்
உன நெனச்சதும் பறப்பேன்
மூனாம் பிற நானும் உன பார்த்தா

Lyrics(English)

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen
Moonaam pira naanum una paartha…

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen
Moonaam pira naanum una paartha
Muzhu nelavena sirippen

Male : Aalam vizhutha aasaiya
Kaadhal koduppen
Kaalam mudiyum varaiyil
Sernthae nadappen

Male : Usurula nedham nedham
Pozhiyira mazhaiyena
Uravula kadha padichiruppen

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen
Moonaam pira naanum una paartha
Muzhu nelavena sirippen

Male : Sornthu vizhugira podhilae
Neeyum enakkoru thaayadi
Un sinungal enadhu seviyil vizha
Naan midhappathennadi

Male : Koondal padukkaiyilae
Meesai thuyilvadhu pol
Neelum ninaivugalaal
Idhayam siragai virippadhennadi

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen

Male : Naadi narambula naattiyam
Aadum azhagiya un mugam
En uyirin kodiyai
Ulukki ulukki parippadhennadi

Male : Kodi vilakkoli pol
Neeyum therivadhanaal
Veezhum enadhu nizhal
Magizhnthu negizhnthu
Veluppadhennadi

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen
Moonaam pira naanum una paartha
Muzhu nelavena sirippen

Male : Aalam vizhutha aasaiya
Kaadhal koduppen
Kaalam mudiyum varaiyil
Sernthae nadappen

Male : Usurula nedham nedham
Pozhiyira mazhaiyena
Uravula kadha padichiruppen

Male : Sooravali pola sogam veesum
Una nenachathum parappen
Moonaam pira naanum una paartha

Sooravali Pola song FAQ

Who sang Sooravali Pola?

Sooravali Pola was sung by Sid Sriram for the 2023 Tamil film Regina.

Who wrote the lyrics of Sooravali Pola?

The lyrics of Sooravali Pola were written by Yugabharathi.

Who composed the music for Sooravali Pola?

The music for Sooravali Pola was composed by Sathish Nair.

Which movie is the song Sooravali Pola from?

Sooravali Pola is from the Tamil film Regina, released in 2023.

Sooravali Pola பாடலை பாடியவர் யார்?

Sooravali Pola பாடலை பாடியவர் சித் ஸ்ரீராம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.