Tamil Songs lyrics · 1987
Sonthangale lyrics from Ini Oru Sudhanthiram movie - இனி ஒரு சுதந்திரம் திரைப்பட பாடல் வரிகள்
Sonthangale பாடல் 1987-ல் வெளியான இனி ஒரு சுதந்திரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Nagai Swaminathan · இசை: கங்கை அமரன்
Sonthangale is a song from the 1987 Tamil film Ini Oru Sudhanthiram, written by Nagai Swaminathan and composed by Gangai Amaran.
- Movie Name
- Ini Oru Sudhanthiram 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- இனி ஒரு சுதந்திரம்
- Music
- Gangai Amaran
- Year
- 1987
- Lyrics
- Nagai Swaminathan
Lyrics(Tamil)
ஆண் : சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
சொந்தங்களே பந்தங்களே....
ஆண் : மஞ்சளுக்கும் மாலைக்கும்
இன்று என்ன ஆனது
நெஞ்சில் வந்த இன்பமோ
வந்த வழி போனது
ஆண் : ஒரு கொஞ்சும் கிளி
தன்னந்தனி கூட்டுக்குள்ளே ஏங்குது
தன் கண்ணிரெண்டில் வெள்ளமென
கங்கை நதி பொங்குது
போன வழி பாதை தேடுது இன்று
சொந்தங்களே பந்தங்களே....
ஆண் : தாகம் கொண்ட மானிடன்
தன்னை மட்டும் பார்க்கிறான்
ஞானம் வந்த போதிலும்
கேள்வி மட்டும் கேட்கிறான்
ஆண் : தன் பிள்ளைக்குட்டி வாழ மட்டும்
சொத்துக்களை சேர்கிறான்
தான் உள்ள மட்டும் ஊர் உலகை
வேறுலகாய் பார்க்கிறான்
தந்தனைக்கும் வாழ்ந்து சாகிறான் இங்கே
ஆண் : சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது
கண்ணீரும் சோகம் பாடுது
ஆண் : சொந்தங்களே பந்தங்களே
சோகச் சுமை தாங்கியே
காலம் கரைந்தோடுது
துன்பங்களில் நீந்தியே
இந்த மனம் வாடுது.....
Lyrics(English)
Male : Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Sondhangale bandhangale
Male : Manjalukkum maalaikkum
Indru enna aanadhu
Nenjil vandha inbamoo
Vandha vazhi ponadhu
Male : Oru konjum kili
Thananthani kootukkul yengudhu
Than kannirandil vellamena
Gangai nadhi pongudhu
Pona vazhi paadhai theduthu indru
Sondhangale bandhangale
Male : Dhaagam konda maanidan
Thannai mattum paarkiraan
Gnyaanam vandha podhilum
Kelvi mattum ketkkiraan
Male : Than pillaikutti vazha mattum
Sothukkalai serkkiraan
Thaan ulla mattum oor ulagai
Verulagaai paarkkiraan
Thanthanaikkum vazhndhu saagiraan ingae
Male : Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Kaneeeerum sogam paaduthu
Male : Sondhangale bandhangale
Soga sumai thaangiyae
Kaalam viraindhodudhu
Thunbangalil neendhiyae
Indha manam vadudhu
Sonthangale song FAQ
Who wrote the lyrics of Sonthangale?
The lyrics of Sonthangale were written by Nagai Swaminathan.
Who composed the music for Sonthangale?
The music for Sonthangale was composed by Gangai Amaran.
Which movie is the song Sonthangale from?
Sonthangale is from the Tamil film Ini Oru Sudhanthiram, released in 1987. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.