Tamil Songs lyrics · 1983
Sonna Manasu Chumma lyrics from Soorapuli movie - திரைப்படத்திலிருந்து சொன்ன மனசு சும்மா பாடல் வரிகள்
சொன்ன மனசு சும்மா பாடல் 1983-ல் வெளியான Soorapuli திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கங்கை அமரன் · இசை: கங்கை அமரன் · பாடியவர்: மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam
Sonna Manasu Chumma is a song from the 1983 Tamil film Soorapuli, written by Gangai Amaran, composed by Gangai Amaran and sung by Malaysia Vasudevan and Vani Jairam.
- Movie Name
- Soorapuli 🎬 Movie info
- Music
- Gangai Amaran
- Year
- 1983
- Lyrics
- Gangai Amaran
- Singers
- Malaysia Vasudevan and Vani Jairam
Lyrics(Tamil)
ஆண் : ஹேய்...ஹேய்....
பெண் : ஹேய்... ஹேய்...
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட சொன்னா மனசு சும்மா இருக்குதா
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
பனி வாடக் காத்து வீசும்போது
பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
ஆண் : ஆத்தங்கரைய சேத்து
அணைக்கும் வைகை நதியும்
பூத்து சிரிக்கும் பூவ
அணைக்கும் அந்திப்பொழுதும்
ஆண் : போதைகளை ஏத்துதடி
என் நெனப்ப மாத்துதடி
போதைகளை ஏத்துதடி
என் நெனப்ப மாத்துதடி
பெண் : சின்ன மனசோ தவிக்குது
சின்ன மனசோ தவிக்குது
என்ன பொழுதோ பசிக்குது
கன்னிப் பொண்ணு காத்திருக்குது
பூத்திருக்குது மாலையிட......
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட சொன்னா மனசு சும்மா இருக்குதா
பெண் : அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஆண் : பனி வாடக் காத்து வீசும்போது
பெண் : ஊரு உறங்கும் ராத்திரியிலே தூக்கமுமில்ல
உள்ளம் முழுக்க வந்த நெனப்பு தீர்க்கவுமில்ல
சொப்பனத்தில் நீ சிரிக்க
சொர்க்கத்தில நான் பறக்க
சொப்பனத்தில் நீ சிரிக்க
சொர்க்கத்தில நான் பறக்க
ஆண் : அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன்
அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன்
ஆச முகம் பார்த்திருக்கிறேன்
அன்னக்கிளியே சின்னக் கொடியே
இன்பங்கள சேர்த்திருக்கிறேன்...
பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது
ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே
பனி வாடக் காத்து வீசும்போது
பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா
Lyrics(English)
Male : Haei…..haei….
Female : Haei…..haei….
Male : Sonnaa mansu summaa irukuthaa
Ada sonnaa mansu summaa irukuthaa
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Pani vaada kaaththu veesumpothu
Female : Sonnaa mansu summaa irukuthaa
Sonnaa mansu summaa irukuthaa
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Onna nenachchu nenachchu thavichchu thavichchu
Male : Sonnaa mansu summaa irukuthaa
Female : Sonnaa mansu summaa irukuthaa
Male : Aaththangaraiya saeththu
Anaikkum vaigai nathiyum
Poththu sirikkum poova
Anaikkum anthi pozhuthum
Male : Bothaigalai yaaeththuthadi
En nenppa maaththuthadi
Bothaigalai yaaeththuthadi
En nenppa maaththuthadi
Female : Chinna manaso thavikkuthu
Chinna manaso thavikkuthu
Enna pozhutho pasikkuthu
Kanni ponnu kaaththirukkuthu
Pooththirukkuthu maalaiyida
Male : Sonnaa mansu summaa irukuthaa
Ada sonnaa mansu summaa irukuthaa
Female : Ada yaedho thonuthu nenappu engo poguthu
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Male : Pani vaada kaaththu veesumpothu
Female : Ooru urangum raaththiriyilae thookkamilla
Ullam muzhukka vantha nenappu theerakkavumila
Soppanaththil nee sirikka
Sorkkaththila naan parakka
Soppanaththil nee sirikka
Sorkkaththila naan parakka
Male : Alli kolla kaaththirukkiraen
Alli kolla kaaththirukkiraen
Aasa mugam paarththirukkiraen
Annakkilaiyae chinna kodiyae
Inbangala saerththirukkiraen
Female : Sonnaa mansu summaa irukuthaa
Ada yaedho thonuthu nenappu engo poguthu
Onna nenachchu nenachchu thavichchu thavichchu
Male : Sonnaa mansu summaa irukuthaa
Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae
Pani vaada kaaththu veesumpothu
Female : Sonnaa mansu summaa irukuthaa
Male : Sonnaa mansu summaa irukuthaa
Sonna Manasu Chumma song FAQ
Who sang Sonna Manasu Chumma?
Sonna Manasu Chumma was sung by Malaysia Vasudevan and Vani Jairam for the 1983 Tamil film Soorapuli.
Who wrote the lyrics of Sonna Manasu Chumma?
The lyrics of Sonna Manasu Chumma were written by Gangai Amaran.
Who composed the music for Sonna Manasu Chumma?
The music for Sonna Manasu Chumma was composed by Gangai Amaran.
Which movie is the song Sonna Manasu Chumma from?
Sonna Manasu Chumma is from the Tamil film Soorapuli, released in 1983. The film has 2 songs on Tamilputhumai.
சொன்ன மனசு சும்மா பாடலை பாடியவர் யார்?
சொன்ன மனசு சும்மா பாடலை பாடியவர் மலேசியா வாசுதேவன் மற்றும் Vani Jairam.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.