Skip to content

Popular

Tamil Songs lyrics · 1999

Sona Sona Ruksona lyrics from Ullathai Killathe movie - உள்ளத்தை கிள்ளாதே திரைப்பட பாடல் வரிகள்

Sona Sona Ruksona பாடல் 1999-ல் வெளியான உள்ளத்தை கிள்ளாதே திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பழனிபாரதி · இசை: தேவா

Sona Sona Ruksona is a song from the 1999 Tamil film Ullathai Killathe, written by Palani Barathi and composed by Deva.

WhatsApp
Music
Deva
Year
1999

Lyrics(Tamil)

குழு : ..............................

ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா

குழு : ஹே ஹேஹே

ஆண் : சோனா சோனா சோனா
ஹே சோனா சோனா சோனா

குழு : ........................

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா

ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

குழு : ........................

ஆண் : தொட்டபெட்டா உந்தன் நெஞ்சம்
தொட்டுக்கவா உன்னைக் கொஞ்சம்

பெண் : தொட்டுக் கொள் நீ எந்தன் ஆளு
அள்ளிக் கொள் நான் ஐஸ்கீரீம் கேர்ள்

ஆண் : ஹே.....ஹைஹீல்ஸ் போட்டு நடக்கிறியே
கண்ணால் என்னை அசைக்கிறியே
நெஞ்சம் தடுமாறுதே....ஹே.....ஹே...
தேகமும் சூடாகுதே...

பெண் : நீ ஆதாம்...

ஆண் : ஹாஹ்

பெண் : நான் ஏவாள்...

ஆண் : ஏ....ஏ......

பெண் : நம் காதலுக்கு ஜாதியில்லை
காமத்திற்கு காதல் தொல்லை

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

பெண் : ................................

ஆண் : உந்தன் பார்வை புது வையக்கரா
எந்தன் நெஞ்சம் ஆசை நயக்கரா

பெண் : ஆசைக்கிங்கே ஹேய் இல்லை வேலி
தாண்டிப் பாரு அட எல்லாம் ஜாலி

ஆண் : கண்ணில் அள்ளி கொடுக்கிறியே
காதல் செஞ்சுரி அடிக்கிறியே
தீ வைத்து தள்ளாடுதே ஹே ஹே
காட்டேஜு மனம் தேடுதே

பெண் : நீ தொட்டா

ஆண் : ஆஹாஹ்

பெண் : கைப்பட்டா

ஆண் : ஏ....ஏ......
என் பேச்சில் உண்டாச்சு
சந்தோஷ கலாட்டா

ஆண் : சோனா சோனா ருக்சோனா
வாசம் வீசும் ரெக்சோனா

பெண் : உனக்குள் வந்து பிக்சானாள்
தினமும் பார்த்தேன் லவ் சீனா

ஆண் : வங்கக் கடலே கோல்டன் மெடலே
வந்து திறவாய் தீவுத் திடலே....

Lyrics(English)

Chorus : …………………

Male : Sona sona sona
Hae sona sona sona

Chorus : Hae hae hae

Male : Sona sona sona
Hae sona sona sona

Chorus : …………………

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Female : Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Male : Vanga kadalae golden medalae
Vanthu thiravaao theevi thidalae

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Chorus : …………………

Male : Thottapetta unthan nenjam
Thottukkavaa unnai konjam

Female : Thottu kol nee enthan aalu
Alli kol naan ice cream girl

Male : Hae…..high heels pottu nadakkiriyae
Kannaal ennai asaikkiriyae
Nenam thadumaaruthae….hae….hae….
Thegamum soodaaguthae

Female : Nee aadhaam

Male : Haah

Female : Naan yaevaal

Male : Yae…..yae….

Female : Nam kadhalukku jaadhiyillai
Kaamaththirkku kadhal thollai

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Female : …………….

Male : Unthan paarvai pudhu vayakkaraa
Enthan nenam aasai nayakkaraa

Female : Aasaikkingae haei illai veli
Thaandi paaru ada ellaam jolly

Male : Kannil alli kodukkiriyae
Kadhal senjuri adikkiriyae
Thee vaiththu thallaaduthae hae hae
Cottage manam theduthae

Female : Nee thottaa

Male : Aahaah

Female : Kai pattaa

Male : Yae….yae….
En pechchil undaachchu
Santhosa kalaattaa

Male : Sona sona ruksona
Vaasam veesum rexsona

Female : Unakkul vanthu fix aanaal
Dhinamum paarthaen love scean-na

Male : Vanga kadalae golden medalae
Vanthu thiravaai theevi thidalae

Sona Sona Ruksona song FAQ

Who wrote the lyrics of Sona Sona Ruksona?

The lyrics of Sona Sona Ruksona were written by Palani Barathi.

Who composed the music for Sona Sona Ruksona?

The music for Sona Sona Ruksona was composed by Deva.

Which movie is the song Sona Sona Ruksona from?

Sona Sona Ruksona is from the Tamil film Ullathai Killathe, released in 1999. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உள்ளத்தை கிள்ளாதே திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்