Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Smartphone Senorita lyrics from Single Shankarum Smartphone Simranum movie - திரைப்பட பாடல் வரிகள்

Smartphone Senorita பாடல் 2023-ல் வெளியான Single Shankarum Smartphone Simranum திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Ko Sesha · இசை: லியோன் ஜேம்ஸ் · பாடியவர்: Adithya R K மற்றும் மேகா ஆகாஷ்

Smartphone Senorita is a song from the 2023 Tamil film Single Shankarum Smartphone Simranum, written by Ko Sesha, composed by Leon James and sung by Adithya R K and Megha Akash.

WhatsApp
Year
2023
Lyrics
Ko Sesha

Lyrics(Tamil)

ஆண் : லைலா ஓ லைலா சூப்பரு கூலா
என்னோட ஃபேட்ட மாத்திட்டா
னியு ஏஜ்ஜு பைலா ஆடுறா ஸ்டைலா
என்னோட மாஸ்ஸ ஏத்திட்டா

ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா
கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டா

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ...

பெண் : எஐ மேல உன் ஐ பட்டதும்
தானாக காதல் அப்டேட் ஆகுது மெல்ல
ப்ளூ ஐய்ட் பாய் உன் தேவை எல்லாம்
ஒவ்வொன்னா தீத்து வெக்க தோணுதே

ஆண் : ராக்கெட்டு போல என்ன விண்ணில் ஏவித்தான்
ஸ்பேசுக்கும் சொந்தக்காரன் ஆக்கிட்டா

பெண் : கானாவில் சிம்போனியா ஃப்யூஷன் பண்ணித்தான்
ஹாலிவுட் ஹிட்டு பண்ணிட்டேன்

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா
என்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா
ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா
அவ தான் என் ஸ்மார்ட்போன் செனோரிடா
ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ...

ஆண் : மிஞ்சாரம் சுருசுரு சுருவென மனசுல பாயுதே
இதயத்தில் படபட படவென பட்டாசு வெடிக்குதே

பெண் : நெஞ்சோரம் சிலுசிலு சிலுவென காத்தும் வீசுதே
காதின் ஓரம் காதலை நீ சொல்வாய் காதலா

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன போட்டு தாக்கிட்டா

பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா

ஆண் : ஏய் அவ அவ அவ என்ன தலைகீழ திருப்பிட்டா

பெண் : உன்னோட ஸ்மார்ட்போன் செனோரிட்டா

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஓ ...

Lyrics(English)

Male : Laila o laila superu cool’ah
Ennoda fate’ah maathittaa
New age’u baila aaduraa style’ah
Ennoda mass’ah yethittaa

Male : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa
Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannittaa

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Female : AI eye mela un eye pattadhum
Thaanaaga kaadhal update aagudhu mella
Blue eyed boy un thevai ellaam
Ovvonnaa theethu vekka thonudhae

Male : Rocket’u pola enna vinnil yevidhaan
Space’ukku sondhakkaaran aakkittaa

Female : Gaana-vil symphony’ah fusion pannithaan
Hollywood hit’u pannitten

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa
Ennoda smartphone senorita
Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta
Ava dhaan en smartphone senorita
Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Male : Minsaaram surusuru suruvena
Manasula paayudhae
Idhayathil padapada padavena
Pattasu vedikkudhae

Female : Nenjoram silusilu siluvena
Kaathum veesudhae
Kaadhin oram kaadhalai
Nee solvaai kadhalaa

Male : Hey ava ava ava enna
Pottu thaakkittaa

Female : Unnoda smartphone senorita

Male : Hey ava ava ava enna
Thalakeezha thiruppitta

Female : Unnoda smartphone senorita

Male : Hoo oo oo oo oo hoo oo oooo oooo

Smartphone Senorita song FAQ

Who sang Smartphone Senorita?

Smartphone Senorita was sung by Adithya R K and Megha Akash for the 2023 Tamil film Single Shankarum Smartphone Simranum.

Who wrote the lyrics of Smartphone Senorita?

The lyrics of Smartphone Senorita were written by Ko Sesha.

Who composed the music for Smartphone Senorita?

The music for Smartphone Senorita was composed by Leon James.

Which movie is the song Smartphone Senorita from?

Smartphone Senorita is from the Tamil film Single Shankarum Smartphone Simranum, released in 2023. The film has 2 songs on Tamilputhumai.

Smartphone Senorita பாடலை பாடியவர் யார்?

Smartphone Senorita பாடலை பாடியவர் Adithya R K மற்றும் மேகா ஆகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

Single Shankarum Smartphone Simranum திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்