Tamil Songs lyrics · 1981
Singari Neethan lyrics from Lorry Driver Rajakannu movie - லாரி டிரைவர் ராஜாக்கண்ணு திரைப்பட பாடல் வரிகள்
Singari Neethan பாடல் 1981-ல் வெளியான லாரி டிரைவர் ராஜாக்கண்ணு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Singari Neethan is a song from the 1981 Tamil film Lorry Driver Rajakannu, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Lorry Driver Rajakannu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- லாரி டிரைவர் ராஜாக்கண்ணு
- Music
- M.S.Viswanathan
- Year
- 1981
- Lyrics
- Kannadasan
- Singers
- S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்
ஆண் : .......................
ஆண் : என்னோடு.......ஊ........
என்னோடு போட்டி போட்டு பாரேன்டி
யாரென்று என்னை கேட்டுப் பாரேன்டி
ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்...........
ஹேய் யூ.......யூ ஹௌ அபௌட் யூ டார்லிங்.....
ஆண் : ..........................
ஆண் : மை டியர்.......
பெட்டிக்குள் இருக்கும் தங்கம் நீ
கட்டுக்குள் கிடக்கும் சிங்கம் நான்
தப்பிக்கும் வரைக்கும் சொர்க்கம் இதே
மை டியர்.......சூரக்கோட்டை ராஜாவும்.....
சீட்டுக்கட்டு ராணியும்....
ஆண் : சூரக்கோட்டை ராஜாவும்
சீட்டுக்கட்டு ராணியும்
ஆட்டம் போட்டு பார்த்தா தெரியும்
அப்போ நீ யாரு நான் யாரு புரியும்
ஓடைக் கண்ட நீராக ஓடி வந்த பைங்கிளி
மோகம் மீறி போனால் ரசிப்பாள்
எந்தன் பாட்டோடு பாட்டாக கலப்பாள்
ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்
ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....
ஆண் : சிங்காரி நீதான் என் சங்கீதம்
ஒய்யாரி நான்தான் உன் சந்தோஷம்
ஆண் : என் பொன்னான பாட்டுக்கு போதை கொடுக்கின்ற
உல்லாச பூஞ்சிட்டு கிள்ளாத தேன் மொட்டு
உன் மேனி நான் தொட்டு
உண்டாகும் என் மெட்டு...வா....வாரேவாஹ்.....
Lyrics(English)
Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam
Male : ……………..
Male : Ennodu…..oo…..
Ennodu potti pottu paaraendi
Yaarendru ennai kettu paaraendi
Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….
Haei you….you how about you darling
Male : ………………
Male : My dear…..
Pettikkul irukkum thangam nee
Kattukkul kidakkum singam naan
Thappikkum varaikkum sorkkam idhe
My dear…..soorakkottai rajavum
Seettukkattu raniyum….
Male : Soorakkottai rajavum
Seettukkattu raniyum
Aattam pottu paarththaa theriyum
Appo nee yaaru naan yaaru puriyum
Odai kanda neeraaga odi vantha painkili
Mogam meeri ponaal rasippaal
Enthan paattodu paattaaga kalappaal
Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam
Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….
Male : Singaari neethaan en sangeetham
Oiyyaari naanthaan un santhosam
Male : En ponnaana paattukku bodhai kodukkindra
Ullaasa poonjittu killaatha thaen mottu
Un maeni naan thottu
Undaagum en mettu…..vaa….vaaraevaah….
Singari Neethan song FAQ
Who sang Singari Neethan?
Singari Neethan was sung by S. P. Balasubrahmanyam for the 1981 Tamil film Lorry Driver Rajakannu.
Who wrote the lyrics of Singari Neethan?
The lyrics of Singari Neethan were written by Kannadasan.
Who composed the music for Singari Neethan?
The music for Singari Neethan was composed by M.S.Viswanathan.
Which movie is the song Singari Neethan from?
Singari Neethan is from the Tamil film Lorry Driver Rajakannu, released in 1981. The film has 5 songs on Tamilputhumai.
Singari Neethan பாடலை பாடியவர் யார்?
Singari Neethan பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.