Skip to content

Popular

Tamil Songs lyrics · 2000

Singanadai Pottu Vantha lyrics from Veeranadai movie - வீரநடை திரைப்பட பாடல் வரிகள்

Singanadai Pottu Vantha பாடல் 2000-ல் வெளியான வீரநடை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: தாமரை · இசை: தேவா

Singanadai Pottu Vantha is a song from the 2000 Tamil film Veeranadai, written by Thamarai and composed by Deva.

WhatsApp
Movie Name (in Tamil)
வீரநடை
Music
Deva
Year
2000
Lyrics
Thamarai

Lyrics(Tamil)

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா....

ஆண் : கொல்லையிலே வச்ச முல்லை
கொஞ்சம் கூட வாசமில்ல
பாசம் வச்சு நேசம் வச்சு
அன்போட வளர்த்த புள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள
வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா
மனசு பதறுதய்யா லேசா....

ஆண் : நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே
மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும்
உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும்
அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும்

ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா
கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா
மனசு கலங்கலாமா லேசா.....

Lyrics(English)

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa….

Male : Kollaiyilae vachcha mullai
Konjam kooda vaasamilla
Pasam vachchu nesam vachchu
Anboda valarththa pulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla
Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa…

Male : Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae
Mannula perirukkum marupadi varum varaikkum
Uravukku nee koduththa uyir irukkum
Anbu namba bhoomi engum pooththirukkum

Male : Singa nada pottu vantha thanga magaraasaa
Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa
Manasu padharuthaiyaa lesaa….

Singanadai Pottu Vantha song FAQ

Who wrote the lyrics of Singanadai Pottu Vantha?

The lyrics of Singanadai Pottu Vantha were written by Thamarai.

Who composed the music for Singanadai Pottu Vantha?

The music for Singanadai Pottu Vantha was composed by Deva.

Which movie is the song Singanadai Pottu Vantha from?

Singanadai Pottu Vantha is from the Tamil film Veeranadai, released in 2000. The film has 5 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வீரநடை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்