Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Silusilunu lyrics from Goli Soda movie - கோலி சோடா திரைப்பட பாடல் வரிகள்

Silusilunu பாடல் 2014-ல் வெளியான கோலி சோடா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சத்யா

Silusilunu is a song from the 2014 Tamil film Goli Soda, written by Sathya.

WhatsApp
Movie Name (in Tamil)
கோலி சோடா
Year
2014
Lyrics
Sathya

Lyrics(Tamil)

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்....(8)

ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

ஆண் : தொட்டாக்கா தொட்டா சிணுங்கி
உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி
தொட்டாக்கா தொட்டா சிணுங்கி
உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி

ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

ஆண் : வழ வழன்னு நிக்குறியே
வாழை மட்டையா
நீ வாழை மட்டையா
நீ என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யா....ஆஅ

ஆண் : வழ வழன்னு நிக்குறியே
வாழை மட்டையா
நீ வாழை மட்டையா
நீ என்ன தொட்டையா
நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யா....ஆஅ

ஆண் : உன் மேனி என்ன கண்ணாடி
உடை போலடி
நான் நான் சரக்கடிச்சு வந்தா போதும்
கும்முன்னு இருக்கும்டி

ஆண் : உன் மேனி என்ன கண்ணாடி
உடை போலடி
நான் நான் சரகடிச்சு வந்தா போதும்
கும்முன்னு இருக்கும்டி

ஆண் : சிலு சிலுன்னு....பள பள
சிலு சிலுன்னு....பள பள
சிலு சிலுன்னு....

ஆண் : மாமே

ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே
சில்லறைய வாங்குறியே
பள பளன்னு நிக்குறியே
பல்லைக்காட்டி சிரிக்குறியே

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல
இடுப்பு ஆடுது
உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல
காரு பறக்குது

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்....(8)

Lyrics(English)

Chorus : Hmm hmm….(8)

Male : Silusilunu nikkuriyae
Sillaraiya vaanguriyae
Pala palannu nikkuriyae
Pallai katti sirikkuriyae

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Male : Thottaakkaa thotta chinungi
Unnai parthathumae vilunthen valukki
Thottaakkaa thotta chinungi
Unnai parthathumae vilunthen valukki

Male : Silusilunu nikkuriyae
Sillaraiya vaanguriyae
Pala palannu nikkuriyae
Pallai katti sirikkuriyae

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Male : Vala valannu nikkuriyae
Vaalai mattaiya
Nee vazha mattaiya
Nee enna thottaiya
Naan unnala thaan kettu puttenya..aa…

Male : Vala valannu nikkuriyae
Vaalai mattaiya
Nee vazha mattaiya
Nee enna thottaiya
Naan unnala thaan kettu puttenya

Male : Un meni enna kannadi
Udai poladi
Naan sarakkadichu vantha pothum
Kummunu irukkumdi

Male : Un meni enna kannadi
Udai poladi
Naan sarakkadichu vantha pothum
Kummunu irukkumdi

Male : Silusilunu… pala pala
Silusilunu… pala pala
Silusilunu..

Male : Mamae….

Male : Silusilunu nikkuriyae
Sillaraiya vaanguriyae
Pala palannu nikkuriyae
Pallai katti sirikkuriyae

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Male : Oothi vecha glass-ula
Iduppu aaduthu
Un iduppu madippu orathila
Caru parakuthu

Chorus : Hmm hmm….(8)

Silusilunu song FAQ

Who wrote the lyrics of Silusilunu?

The lyrics of Silusilunu were written by Sathya.

Which movie is the song Silusilunu from?

Silusilunu is from the Tamil film Goli Soda, released in 2014. The film has 7 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

கோலி சோடா திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்