Tamil Songs lyrics · 2003
Silu silu siluvena lyrics from Kovil movie - கோவில் திரைப்பட பாடல் வரிகள்
Silu silu siluvena பாடல் 2003-ல் வெளியான கோவில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சினேகன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: திப்பு
Silu silu siluvena is a song from the 2003 Tamil film Kovil, written by Snehan, composed by Harris Jayaraj and sung by Tippu.
- Movie Name
- Kovil 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- கோவில்
- Music
- Harris Jayaraj
- Year
- 2003
- Lyrics
- Snehan
- Singers
- Tippu
Lyrics(Tamil)
குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்..ம்ம்ம்ம்
ஆண் : சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
ஆண் : அடி எனக்கு கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான்
பறந்து போனேன் மேலே
ஆண் : மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
ஆண் : என் உச்சம் தலையில் ஏறி
நீ ஒற்றை காலில் நின்று
உள்ளங்காலின் ரேகை எல்லாம் பார்க்க சொல்லாதே
சிக்கி முக்கி கண்ணால் என்னை உரசி பார்க்காதே
ஆண் : என் தலையணை உரைகள் எல்லாம்
உன் தாவணி போலே இருக்கு
உறங்கும் போதும் உருளும் போதும் உன் முகம் தெரியுதடி
கண்ணுல காதுல மூக்குல நாக்குல காதல் வழியுதடி
ஆண் : கொப்பரை தேங்காய் போலே
நான் குப்புற படுத்து கிடந்தேன்
ஒரு கொப்பரை தேங்காய் போலே
நான் குப்புற படுத்து கிடந்தேன்
நீ எனக்கென்று தெரிந்த பின்னே
ஒரு கோபுரம் போலே எழுந்தேன்
ஆண் : நானும் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
ஆண் : சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்..ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்..ம்ம்ம்ம்
ஆண் : நான் கற்பூரம் போலே இருந்தேன்
நீ தொட்டதும் குப்புனு எறிஞ்சேன்
உசுர புடிங்கி உனக்கு கொடுத்து ரொம்ப நாளாச்சு
உணவை நிறுத்தி உடலை வருத்தி மனசும் இளைசாச்சு
ஆண் : உன் பார்வை தொட்டதினாலே
நான் அழகாய் மாறினேனே
மூச்சு காத்து மோதியதாலே பேச்சு முட்டுதடி
பேச்சு நின்று போனதினாலே காய்ச்சல் அடிக்குதடி
ஆண் : வேப்பங் குளத்து கிழியே
என் வயச உடைச்ச உளியே
என் வேப்பங் குளத்து கிழியே
என் வயச உடைச்ச உளியே
பாரடி எந்தன் கதியை
நீ ஓடி வாடி வெளியே
ஆண் : உன்னால் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
ஆண் : சிலு சிலு சிலுவென தென்றல் சிரிக்குது
சுட சுட சுட சுட மழையும் பெய்யுது
பட பட பட வென இதயம் பறக்குதம்மா
தொடு தொடு தொடு என மனசு தவிக்குது
விடு விடு விடுவென வயசு தடுக்குது
பிடி பிடி பிடியென பைத்தியம் பிடிக்குதம்மா
ஆண் : அடி எனக்கு கருவறை உண்டு
அதில் உன்னை சுமக்கிறேன் இன்று
உன்னை தொட்டதினாலே நான்
பறந்து போனேன் மேலே
ஆண் : மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
நான் மேலே மேலே மேலே போயிபுட்டேன்
அந்த நிலவில் மோதி கீழே விழுந்துபுட்டேன்
குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்..ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்..ம்ம்ம்ம்
Lyrics(English)
Chorus : Hmm…mm…..mmm….mmm…
Male : Silu silu siluvena thendral sirikkudhu
Suda suda suda suda mazhaiyum peiyudhu
Pada pada padavena idhayam parakkudhamma
Thodu thodu thodu ena manasu thavikkudhu
Vidu vidu viduvena vayasu thadukkudhu
Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma
Male : Adi enakku karuvarai undu
Adhil unnai sumakkiren indru
Unnai thottadhinaalae naan
Parandhu ponen melae
Male : Melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Naan melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Male : En ucham thalaiyil yeri
Nee otrai kaalil nindru
Ullangkaalin reghai ellaam paarka sollaadhae
Sikki mukki kannaal ennai urasi paarkaadhae
Male : En thalaiyanai uraigal ellaam
Un thaavani polae irukku
Urangum podhum urulum podhum un mugam theriyudhadi
Kannula kaadhula mookkula naakkula kaadhal vazhiyudhadi
Male : Kopparai thaengaai polae
Naan kuppura paduthu kidandhen
Chorus : Mmm….mmm….mm….mmm…
Male : Oru kopparai thaengaai polae
Naan kuppura paduthu kidandhen
Nee enakkendru therindha pinnae
Naan gopuram polae ezhundhen
Male : Naanum melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Naan melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Male : Silu silu siluvena thendral sirikkudhu
Suda suda suda suda mazhaiyum peiyudhu
Pada pada padavena idhayam parakkudhamma
Thodu thodu thodu ena manasu thavikkudhu
Vidu vidu viduvena vayasu thadukkudhu
Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma
Chorus : Hmmm…mmmm
Hmm..mmm..mmm..mmm…
Male : Naan karpooram polae irundhen
Nee thottadhu kuppunu erinchen
Usura pudingi unakku koduthu romba naalaachu
Unavai niruthi udalai varuthi manasum ilaichaachu
Male : Un paarvai thottadhinaalae
Naan azhagaai maarinenae
Moochu kaathu modhiyadhaalae pechu muttudhadi
Pechu nindru ponadhinaalae kaaichal adikkudhadi
Male : Veppang kulathu kizhiyae
En vayasa udaicha uliyae
En veppang kulathu kizhiyae
En vayasa udaicha uliyae
Paaradi endhan kadhiyai nee odi vaadi veliyae
Male : Unnaal melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Naan melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Male : Silu silu siluvena thendral sirikkudhu
Suda suda suda suda mazhaiyum peiyudhu
Pada pada padavena idhayam parakkudhamma
Thodu thodu thodu ena manasu thavikkudhu
Vidu vidu viduvena vayasu thadukkudhu
Pidi pidi pidiyena paithiyam pidikkudhamma
Male : Adi enakku karuvarai undu
Adhil unnai sumakkiren indru
Unnai thottadhinaalae naan
Parandhu ponen melae
Male : Melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Naan melae melae melae poyputten
Andha nilavil modhi keezhae vizhundhuputten
Chorus : Hmm…mm…..mmm….mmm…
Hmm…mm…..mmm….mmm…
Silu silu siluvena song FAQ
Who sang Silu silu siluvena?
Silu silu siluvena was sung by Tippu for the 2003 Tamil film Kovil.
Who wrote the lyrics of Silu silu siluvena?
The lyrics of Silu silu siluvena were written by Snehan.
Who composed the music for Silu silu siluvena?
The music for Silu silu siluvena was composed by Harris Jayaraj.
Which movie is the song Silu silu siluvena from?
Silu silu siluvena is from the Tamil film Kovil, released in 2003. The film has 6 songs on Tamilputhumai.
Silu silu siluvena பாடலை பாடியவர் யார்?
Silu silu siluvena பாடலை பாடியவர் திப்பு.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.