Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Sidu Sidu Reprise lyrics from Romeo movie - ரோமியோ திரைப்பட பாடல் வரிகள்

Sidu Sidu Reprise பாடல் 2024-ல் வெளியான ரோமியோ திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விஜய் ஆண்டனி · இசை: Barath Dhanasekar · பாடியவர்: Shibi Srinivasan

Sidu Sidu Reprise is a song from the 2024 Tamil film Romeo, written by Vijay Antony, composed by Barath Dhanasekar and sung by Shibi Srinivasan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரோமியோ
Year
2024

Lyrics(Tamil)

ஆண் : மானே இனி உன்னை வந்து
நெருங்கிடும் வழி எல்லாம்
உனதல்ல எனதே
தேனே கண்ணின் இமைகளில்
உனை தாங்கிட தான்
பிறந்தேன் என் காதலே

ஆண் : உயிரே உயிரே
உயிரே உயிரே
உனக்கா இருப்பேன் உயிரே
உனக்கா இருப்பேன் உயிரே
உனையே உனையே
உனையே உனையே
உயிரில் சுமப்பேன் உயிரே
உயிரில் சுமப்பேன் உயிரே

ஆண் : பேருலகை அழிப்பேன்
நீ கலங்கினால்
வான் வெளியை இடிப்பேன்
நீ வருந்தினாள்
உன் கனவை சுமப்பேன்
நீ உறங்கினால்
என் உயிரை எடுப்பேன்
நீ விரும்பினால்
ஓ ஓ ஓ ஓ .....

Lyrics(English)

Male : Maane ini unai vanthu
Nerungidum vazhi ellam
Unathalla enathe
Thaene kannin imaigalil
Unai thangida than
Piranthen en kadhale

Male : Uyire uyire
Uyire uyire
Unakaa irupen uyire
Unakaa irupen uyire
Unaiye unaiye
Unaiye unaiye
Uyiril sumapen uyire
Uyiril sumapen uyire

Male : Perulagai alipen
Nee kalanginaal
Vaan veliyai idipen
Nee varunthinaal
Un kanavai sumapen
Nee uranginal
En uyirai edupen
Nee virumbinaal
Oh oh oh oh oh oh

Sidu Sidu Reprise song FAQ

Who sang Sidu Sidu Reprise?

Sidu Sidu Reprise was sung by Shibi Srinivasan for the 2024 Tamil film Romeo.

Who wrote the lyrics of Sidu Sidu Reprise?

The lyrics of Sidu Sidu Reprise were written by Vijay Antony.

Who composed the music for Sidu Sidu Reprise?

The music for Sidu Sidu Reprise was composed by Barath Dhanasekar.

Which movie is the song Sidu Sidu Reprise from?

Sidu Sidu Reprise is from the Tamil film Romeo, released in 2024. The film has 5 songs on Tamilputhumai.

Sidu Sidu Reprise பாடலை பாடியவர் யார்?

Sidu Sidu Reprise பாடலை பாடியவர் Shibi Srinivasan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரோமியோ திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்