Skip to content

Popular

Tamil Songs lyrics · 2023

Side Effect lyrics from Kudimahaan movie - குடிமகான் திரைப்பட பாடல் வரிகள்

Side Effect பாடல் 2023-ல் வெளியான குடிமகான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சுனில் · இசை: Tanuj Menon · பாடியவர்: வினீத் சீனிவாசன்

Side Effect is a song from the 2023 Tamil film Kudimahaan, written by Sunil, composed by Tanuj Menon and sung by Vineeth Sreenivasan.

WhatsApp
Movie Name (in Tamil)
குடிமகான்
Year
2023
Lyrics
Sunil

Lyrics(Tamil)

ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது
சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது

ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா

ஆண் : ஏ இட்லி பறக்குது சிக்கிலியா
சால்னாவ கொட்டிபுட்டா சோ சேடுடையா
முட்டையெல்லாம் உடைக்கது வெரி பேடுடையா
யோ இங்க ஏன்யா கட போட்ட கட மூடுயா

ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத

ஆண் : பே பே பேன்னு முளிக்காத
தயக்கம் வந்துதான் நினைக்காத

ஆண் : வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு
வயித்துல உனக்கு ஒன்னு
கயித்துல உனக்கு ஒன்னு

ஆண் : சாருக்கு சைடு எபெக்ட் காட்டுது
சைடிஸ்ஸா சண்டய கேக்குது

Lyrics(English)

Male : Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu
Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu

Male : Ye idly parakkudhu sikkiliya
Salnava kottiputta so saduya
Muttaiellam udaikkuradhu very baduya
Yoo inga yenya kada potta kada mooduyaa

Male : Ye idly parakkudhu sikkiliya
Salnava kottiputta so saduya
Muttaiellam udaikkuradhu very baduya
Yoo inga yenya kada potta kada mooduyaa

Male : Bae bae bae nnu mulikkadha
Thayakkam vandhu thaan ninaikaadha

Male : Bae bae bae nnu mulikkadha
Thayakkam vandhu thaan ninaikaadha

Male : Vayithula unakku onnu
Kayithula unakku onnu
Vayithula unakku onnu
Kayithula unakku onnu

Male : Sirukku side effect kattudhu
Side dishaa sandaiya kekkudhu

Side Effect song FAQ

Who sang Side Effect?

Side Effect was sung by Vineeth Sreenivasan for the 2023 Tamil film Kudimahaan.

Who wrote the lyrics of Side Effect?

The lyrics of Side Effect were written by Sunil.

Who composed the music for Side Effect?

The music for Side Effect was composed by Tanuj Menon.

Which movie is the song Side Effect from?

Side Effect is from the Tamil film Kudimahaan, released in 2023. The film has 3 songs on Tamilputhumai.

Side Effect பாடலை பாடியவர் யார்?

Side Effect பாடலை பாடியவர் வினீத் சீனிவாசன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

குடிமகான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்