Tamil Songs lyrics · 1990
Sevvanthipoo Maalai lyrics from Thangathin Thangam movie - தங்கத்தின் தங்கம் திரைப்பட பாடல் வரிகள்
Sevvanthipoo Maalai பாடல் 1990-ல் வெளியான தங்கத்தின் தங்கம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: எஸ். ஏ. ராஜ்குமார் · இசை: எஸ். ஏ. ராஜ்குமார் · பாடியவர்: K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்
Sevvanthipoo Maalai is a song from the 1990 Tamil film Thangathin Thangam, written by S. A. Rajkumar, composed by S. A. Rajkumar and sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam.
- Movie Name
- Thangathin Thangam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தங்கத்தின் தங்கம்
- Music
- S. A. Rajkumar
- Year
- 1990
- Lyrics
- S. A. Rajkumar
- Singers
- K. S. Chithra and S. P. Balasubrahmanyam
Lyrics(Tamil)
குழு : தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன தனனனனா....
ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு
ஆண் : சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து
செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
முனங்கல் : ..........................
பெண் : மாமன் தொடத்தானே
இந்நேரம் பூவும் மலர்ந்தேனே
மஞ்சள் பூ மேனி உன்னால
அந்தி நெறமானேன்
ஆண் : ஏலே பூங்குயிலே உன் மாமன்
எதுக்கும் துணிஞ்சிருந்தேன்
இன்னைக்கி மொத மொதலா
பெண்ணே உன் கண்ணுக்கு பணிஞ்சு நின்னேன்
பெண் : காலடி மண்ணுக்கு
கன்னி நான் பூஜை செய்வேன்...
ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
பெண் : சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு
ஆண் : பாட்டு புது பாட்டு
பொன் மானே பாடித் தாலாட்டு
நூறு பொறப்பெடுப்பேன்
ஒன்னோடு காதல் சீராட்டு...
பெண் : நூறு பிறவியென்ன மச்சானே
உள்ளத்தை கொடுத்த பின்னே
வானம் இருக்கும் வரை
உன்னோட அன்புக்கு வயசு இல்லை...
ஆண் : தோளுக்கு முந்தானை
நெஞ்சுக்கு மாமன் தானே...
பெண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு
பெண் : சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சித்தாடை பூவிழி மாமன பார்த்து
சேதிய சொல்லிட்டா மாலைய மாத்து
ஆண் : செவ்வந்திப்பூ மாலை கட்டு
தேடி வந்தா ஜோடி சிட்டு
சிங்காரமா மேடை இட்டு
சேரப்போறேன் மேளம் கொட்டு
Lyrics(English)
Chorus : Thandhana thandhana thandhana thandhana thanananana
Thandhana thandhana thandhana thandhana thanananana
Male : Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu
Male : Sithaadai poovizhi mamana paarthu
Sithaadai poovizhi mamana paarthu
Saedhiya sollittaa maalaiya maathu
Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Humming : ……………………..
Female : Maaman thodathaane
Inneram poovum malarnthenae
Manjal poo maeni unnaala
Andhi neramaanen
Male : Yelae poonguyilae un maaman
Edhukkum thuninjirundhen
Innaikki modha modhalaa
Penane un kannukku paninju ninnen
Female : Kaaladi mannukku
Kanni naan poojai seiven…
Male : Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Female : Singarama maedai ittu
Seraporen melam kottu
Male : Paattu pudhu paattu
Pon maane paadi thaalattu
Nooru porappeduppen
Onnodu kaadhal seerattu
Female : Nooru piraviyenna machaane
Ulaltahi kodutha pinnae
Vaanam irukkum varai
Unnoda anbukku vayasu illai…
Male : Tholukku mundhaanai
Nenjukku maaman thanae
Female : Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu
Female : Sithaadai poovizhi mamana paarthu
Sithaadai poovizhi mamana paarthu
Saedhiya sollittaa maalaiya maathu
Male : Sevvandhi maalai kattu
Thedi vandha jodi sittu
Singarama maedai ittu
Seraporen melam kottu
Sevvanthipoo Maalai song FAQ
Who sang Sevvanthipoo Maalai?
Sevvanthipoo Maalai was sung by K. S. Chithra and S. P. Balasubrahmanyam for the 1990 Tamil film Thangathin Thangam.
Who wrote the lyrics of Sevvanthipoo Maalai?
The lyrics of Sevvanthipoo Maalai were written by S. A. Rajkumar.
Who composed the music for Sevvanthipoo Maalai?
The music for Sevvanthipoo Maalai was composed by S. A. Rajkumar.
Which movie is the song Sevvanthipoo Maalai from?
Sevvanthipoo Maalai is from the Tamil film Thangathin Thangam, released in 1990. The film has 6 songs on Tamilputhumai.
Sevvanthipoo Maalai பாடலை பாடியவர் யார்?
Sevvanthipoo Maalai பாடலை பாடியவர் K. S. Chithra மற்றும் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.