Tamil Songs lyrics · 1976
Senthoora Netri Pottin lyrics from Chitra Pournami movie - சித்ரா பௌர்ணமி திரைப்படத்திலிருந்து செந்தூர நெற்றிப் பொட்டின் பாடல் வரிகள்
செந்தூர நெற்றிப் பொட்டின் பாடல் 1976-ல் வெளியான சித்ரா பௌர்ணமி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: ம. சு. விசுவநாதன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
Senthoora Netri Pottin is a song from the 1976 Tamil film Chitra Pournami, written by Kannadasan, composed by M.S.Viswanathan and sung by P. Susheela and T. M. Soundararajan.
- Movie Name
- Chitra Pournami 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- சித்ரா பௌர்ணமி
- Music
- M.S.Viswanathan
- Year
- 1976
- Lyrics
- Kannadasan
- Singers
- P. Susheela and T. M. Soundararajan
Lyrics(Tamil)
பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்....
பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்....
ஆண் : தேன் மண்டபம் மங்கலம்
மந்திரம் சங்கமம் நெஞ்சம்
பெண் : வான் மின்னிடும் கோபுரம்
தன்னிடம் என் மனம் தஞ்சம்
ஆண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்...
பெண் : பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்
பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ....
பன்னீரில் மிதக்கும் வெண் நீல விழிகள்
பாராட்டத் துடிக்கின்றன ஆ...ஆ....
பொல்லாத நினைவும் சல்லாபக் கனவும்
உல்லாசம் கேட்கின்றன
அது சிந்தனைக் கோலம் அதில் சந்தன வாசம்
நம் உள்ளங்கள் காண்பது சுகபோகம்
பெண் : செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்...
ஆண் : பொன்னோடம் எடுத்து பூத்தூவி முடித்து
விண்ணோடு போய் வருவோம்
விண்ணோடும் நிலவில் மஞ்சங்கள் அமைத்து
விளையாடி வாழ்ந்திடுவோம்
அது இன்னொரு வேதம் அந்த இந்திர கீதம்
சுகம் தாலாட்டும் ஆனந்தக் தளிர்க்கோலம்.......
பெண் : மந்தாரக் கொடியின் சிங்கார மலர்கள்
வானத்தைப் பார்க்கின்றன
ஆண் : பூவோடு கலக்கும் பொன்னான மீன்கள்
பூமியைப் பார்க்கின்றன
பெண் : அது ஞானிகள் கோலம்
ஆண் : இளமேனிகள் ராகம்
இருவர் : பிறர் காணாத மோகனக் கலைக்கோலம்
செந்தூர நெற்றிப் பொட்டின் நளினம்
அது சித்திரக் கோலம் ஆஆ சித்திரக் கோலம்
இதழ் செம்மாந்த மாதுளை மணிக்கோலம்......
Lyrics(English)
Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Male : Thaen mandabam mangalam
Manthiram sangamam nenjam
Female : Vaan minnidum gopuram
Thannidam en manam thanjam
Male : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Female : Panneeril midhakkum venn neela vizhigal
Paaraatta thudikkindrana aa….aa…
Panneeril midhakkum venn neela vizhigal
Paaraatta thudikkindrana aa….aa…
Pollaatha ninaivum sallaaba kanavum
Ullaasam ketkindrana
Adhu sinthanai kolam adhil santhana vaasam
Namm ullangal kaanbathu sugapogam
Female : Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Male : Ponnodam eduththu pooththoovi mudiththu
Vinnodu poe varuvom
Vinnodum nilavil manjangal amaiththu
Vilaiyaadi vaazhnthiduvom
Adhu innoru vedham antha indhira geetham
Sugam thaalaattum aanantha thalirkolam…
Female : Manthaara kodiyin singaara malargal
Vaanaththai paarkindrana
Male : Poovodu kalakkum ponnaana meengal
Bhoomiyai paarkkindrana
Female : Adhu nyaanigal kolam
Male : Ilamaenigal raagam
Both : Pirar kaanaatha mogana kalaikkolam
Sendhoora nettri pottin nalinam
Adhu chiththira kolam aaa chiththira kolam
Idhazh semmaantha maadhulai manikkolam
Senthoora Netri Pottin song FAQ
Who sang Senthoora Netri Pottin?
Senthoora Netri Pottin was sung by P. Susheela and T. M. Soundararajan for the 1976 Tamil film Chitra Pournami.
Who wrote the lyrics of Senthoora Netri Pottin?
The lyrics of Senthoora Netri Pottin were written by Kannadasan.
Who composed the music for Senthoora Netri Pottin?
The music for Senthoora Netri Pottin was composed by M.S.Viswanathan.
Which movie is the song Senthoora Netri Pottin from?
Senthoora Netri Pottin is from the Tamil film Chitra Pournami, released in 1976. The film has 5 songs on Tamilputhumai.
செந்தூர நெற்றிப் பொட்டின் பாடலை பாடியவர் யார்?
செந்தூர நெற்றிப் பொட்டின் பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.