Tamil Songs lyrics · 1949
Sentamizhum Suvaiyum lyrics from Vaazhkai movie - வாழ்க்கை திரைப்பட பாடல் வரிகள்
Sentamizhum Suvaiyum பாடல் 1949-ல் வெளியான வாழ்க்கை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: K P Kamatchisundaram · இசை: R. Sudharsanam · பாடியவர்: எம். எஸ். இராஜேஸ்வரி மற்றும் டி. ஆர். இராமச்சந்திரன்
Sentamizhum Suvaiyum is a song from the 1949 Tamil film Vaazhkai, written by K P Kamatchisundaram, composed by R. Sudharsanam and sung by M. S. Rajeswari and T. R. Ramachandran.
- Movie Name
- Vaazhkai 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வாழ்க்கை
- Music
- R. Sudharsanam
- Year
- 1949
- Lyrics
- K P Kamatchisundaram
- Singers
- M. S. Rajeswari and T. R. Ramachandran
Lyrics(Tamil)
இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
பெண் : என் மனமே கவரும் நாதனே
நம் வாழ்விலே புது உலகம் காண்போமே
என் மனமே கவரும் நாதனே
நம் வாழ்விலே புது உலகம் காண்போமே
ஆண் : ஓ......மன மோகினி
நாம் வீணையும் நாதமும் போல
பெண் : ஓ.....
ஆண் : நாம் வீணையும் நாதமும் போல
பெண் : ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம்
ஒன்றாக ஆனந்தமாய் வாழ்வோம்
ஆண் : எந்நாளும் இணை பிரியோம் நாமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே
இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
பெண் : ஆ......கலைமாமணி
கலைமாமணியே எந்நாளும்
ஆண் : ஹோ ஓ ஓ
பெண் : கலைமாமணியே எந்நாளும்
ஈருடல் ஓருயிர் ஆனோமே
ஈருடல் ஓருயிர் ஆனோமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே
எந்நாளும் இணை பிரியோம் நாமே
ஆண் : கடலும் அலையும் நிலவும் ஒளியும்
உடலும் உயிரும் நாம்
பெண் : கடலும் அலையும் நிலவும் ஒளியும்
உடலும் உயிரும் நாம்....
இருவர் : செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
செந்தமிழும் சுவையும் போலவே
நம் காதலால் மிகு சுகமே பெற வாழ்வோம்
Lyrics(English)
Both : Senthamizhum suvaiyum polavae
Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
Senthamizhum suvaiyum polavae
Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
Female : En maname kavarum naadhanae
Namm vaazhvile pudhu ulagam kaanbomae
En maname kavarum naadhanae
Namm vaazhvile pudhu ulagam kaanbomae
Male : O …mana moginee
Naam veenaiyum naadhamum pola
Female : O……
Male : Naam veenaiyum naadhamum pola
Female : Ondraaga aanandhamaai vaazhvom
Ondraaga aanandhamaai vaazhvom
Male : Ennaalum inai piriyom naamae
Ennaalum inai piriyom naamae
Both : Senthamizhum suvaiyum polavae
Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
Female : Aa ….kalaimaamani
Kalaimaamaniyae ennaalum
Male : Hoo o o
Female : Kalaimaamaniyae ennaalum
Eerudal ooruyir aanomae
Eerudal ooruyir aanomae
Ennaalum inai piriyom naamae
Ennaalum inai piriyom naamae
Both : Senthamizhum suvaiyum polavae
Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
Senthamizhum suvaiyum polavae
Namm kaadhalal mighu sugamae pera vaazhvom
Sentamizhum Suvaiyum song FAQ
Who sang Sentamizhum Suvaiyum?
Sentamizhum Suvaiyum was sung by M. S. Rajeswari and T. R. Ramachandran for the 1949 Tamil film Vaazhkai.
Who wrote the lyrics of Sentamizhum Suvaiyum?
The lyrics of Sentamizhum Suvaiyum were written by K P Kamatchisundaram.
Who composed the music for Sentamizhum Suvaiyum?
The music for Sentamizhum Suvaiyum was composed by R. Sudharsanam.
Which movie is the song Sentamizhum Suvaiyum from?
Sentamizhum Suvaiyum is from the Tamil film Vaazhkai, released in 1949. The film has 8 songs on Tamilputhumai.
Sentamizhum Suvaiyum பாடலை பாடியவர் யார்?
Sentamizhum Suvaiyum பாடலை பாடியவர் எம். எஸ். இராஜேஸ்வரி மற்றும் டி. ஆர். இராமச்சந்திரன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.