Skip to content

Popular

Tamil Songs lyrics · 2024

Sengamalam lyrics from Rathnam movie - ரத்னம் திரைப்பட பாடல் வரிகள்

Sengamalam பாடல் 2024-ல் வெளியான ரத்னம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: Abinaya Shenbagaraj, Deepthi Suresh, Padmaja Sreenivasan மற்றும் Sushmita Narasimhan

Sengamalam is a song from the 2024 Tamil film Rathnam, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by Abinaya Shenbagaraj, Deepthi Suresh, Padmaja Sreenivasan and Sushmita Narasimhan.

WhatsApp
Movie Name (in Tamil)
ரத்னம்
Year
2024
Lyrics
Viveka

Lyrics(Tamil)

குழு : செங்கமலம் உந்தன் தங்க நிற பாதம்
பட்டத்திலே பூமி பூக்குதம்மா
பூ மகளே உந்தன் பூ முகத்தை கண்டு
உள்ளம் எங்கும் இன்பம் பொங்குதம்மா

குழு : உன்னை பார்க்கும் நேரம்
கண்ணின் ஓரம் சிறு ஈரம்மம்மா
எண்ணம் எல்லாம் வண்ணம் கொண்டு
வானவில்லாய் இன்று மாறுதம்மா

குழு : போதும் இது போதும்
பேரானந்தாம் நீதானம்மா

Lyrics(English)

Chorus : Sengamalam unthan thanga nira paatham
Pattathilae boomi pookkuthammaa
Poo magale unthan poo mugaththai kandu
Ullam engum inbam ponguthammaa

Chorus : Unnai paarkkum neram
Kannin oram siru eeramammaa
Ennam ellaam vannam kondu
Vaanavillaai indru maaruthammaa

Chorus : Pothum idhu pothum
Peraanantham neethanammaa

Sengamalam song FAQ

Who sang Sengamalam?

Sengamalam was sung by Abinaya Shenbagaraj, Deepthi Suresh, Padmaja Sreenivasan and Sushmita Narasimhan for the 2024 Tamil film Rathnam.

Who wrote the lyrics of Sengamalam?

The lyrics of Sengamalam were written by Viveka.

Who composed the music for Sengamalam?

The music for Sengamalam was composed by Devi Sri Prasad.

Which movie is the song Sengamalam from?

Sengamalam is from the Tamil film Rathnam, released in 2024. The film has 8 songs on Tamilputhumai.

Sengamalam பாடலை பாடியவர் யார்?

Sengamalam பாடலை பாடியவர் Abinaya Shenbagaraj, Deepthi Suresh, Padmaja Sreenivasan மற்றும் Sushmita Narasimhan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ரத்னம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்