Skip to content

Popular

Tamil Songs lyrics · 2017

Semparuthi lyrics from Indrajith movie - இந்திரஜித் திரைப்படத்திலிருந்து செம்பருத்தி பாடல் வரிகள்

செம்பருத்தி பாடல் 2017-ல் வெளியான இந்திரஜித் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: புலமைப்பித்தன்

Semparuthi is a song from the 2017 Tamil film Indrajith, written by Pulamaipithan.

WhatsApp
Movie Name (in Tamil)
இந்திரஜித்
Year
2017

Lyrics(Tamil)

பெண் : ஆஆ ..... ஆஆ
ஆஆ ....ஆ ...ஆ .. ஆஆ

பெண் : செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

பெண் : ஆருயிரை
பேண வரும் ஆற்றல்
சாலும் மாமருந்து வந்து
விழக்கண்டு திறனறிந்து
தம் ஆற்றின் வழி நடந்தால்

பெண் : ஒளடதமே
ஒளடதமா ஆழம் கூட
ஒளடதமே தீது நன்றென்று
ஏதுமில்லை ஓர் தீயும்
தீமையில்லை

பெண் : செம்பருத்தி
வாந்திகிரி யாண்டும்
யாண்டும் வலம் வருமே
ஞாலம் எங்கும் ஒளி
தருமே நாம் செல்லும்
வழிதருமே

பெண் : பூரணமே
பூரணமே புல்லும்
நெல்லும் பூரணமே
அண்ட பகிரண்டம்
பூரணமே ஓர் அணுவும்
பூரணமே

Lyrics(English)

Female : Aaaa….aaaa….
Aaaaaa…aaa…aaa..aaaa….

Female : Semparuthi.. vaanthigiri..
Yaandum yaandum valam varumae
Gnaalam engum olitharumae
Naam sellum vazhitharumae

Female : Aaruyirai peana varum
Aatral saalum maamarunthu
Vandhu vizhakandu thiranarinthu
Tham aatrin vazhi nadandhaal

Female : Oudadhamae.. oudadhamaa..
Aalam kooda oudadhamae
Theedhu nandrendru yedhumillai
Orr theeyum theemaiyillai

Female : Semparuthi.. vaanthigiri..
Yaandum yaandum valam varumae
Gnaalam engum olitharumae
Naam sellum vazhitharumae

Female : Pooranamae.. pooranamae..
Pullum nellum pooranamae
Anda bhagirandam pooranamae
Orr anuvum pooranamae

Semparuthi song FAQ

Who wrote the lyrics of Semparuthi?

The lyrics of Semparuthi were written by Pulamaipithan.

Which movie is the song Semparuthi from?

Semparuthi is from the Tamil film Indrajith, released in 2017. The film has 4 songs on Tamilputhumai.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

இந்திரஜித் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்