Skip to content

Popular

Tamil Songs lyrics · 2022

Scooby Doobaa lyrics from Trigger movie - திரைப்பட பாடல் வரிகள்

Scooby Doobaa பாடல் 2022-ல் வெளியான Trigger திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Mirchi Vijay · இசை: Ghibran · பாடியவர்: Kapil Kapilan

Scooby Doobaa is a song from the 2022 Tamil film Trigger, written by Mirchi Vijay, composed by Ghibran and sung by Kapil Kapilan.

WhatsApp
Music
Ghibran
Year
2022

Lyrics(Tamil)

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

ஆண் : காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா

ஆண் : சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா

ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்
அட்டு சீன போட்டு
இவன் ரூட்ட மாத்துறான்

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா

ஆண் : தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா

ஆண் : அரசவை மணிய தான்
பசு ஒன்னு அடிக்க தான்
மனு நீதி சோழன் வந்து
நின்னான் டா

ஆண் : உன்ன இங்க தடுக்க தான்
கேள்விய தொடுக்க தான்
ஆளே இல்லேனு
நீ ஆடாத டா

ஆண் : யாரு வந்து சுட்டாலும்
சீறும் தோட்டா
நீ தப்பு செய்ய நினச்சா
நா வெப்பேன் வேட்டா

ஆண் : அப்பாவினு தெரிஞ்சும்
நீ கேஸ போட்டா
நாங்க அடிச்சு பிடிச்சு
உயிர கொடுத்து
ஜெயிப்போம் ஸ்மார்ட்டா

ஆண் : காக்கி சட்ட போலீஸ
காக்க யாருமா
வாக்கி டாக்கி இல்லாத
டீமு பாருமா

ஆண் : சிசிடிவி போல தான்
ஐசு ஷார்ப்புமா
இன்னசென்டு ஃபேஸ் ஆல
டவுட்டு லேது மா

ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்

ஆண் : அட்டு சீன போட்டு
இவன் பிட்ட ஓட்டூறான்
அஸ்ஸி சீனஉ வந்தா
இவன் ரூட்ட மாத்துறான்

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

ஆண் : கோப்பு கெல்லாம் கோப்பு
இந்த கேங்கு தானமா
ஆப்பு மேல ஆப்பு வெக்கும்
பக்கா பகுடு மா

ஆண் : தப்ப நீயும் செஞ்சா
தடி தட்டி கேக்கும் மா
தடியே தப்பு செஞ்சா
அத நாங்க விடுவோமா

ஆண் : ஹே ஸ்கூபி டூபா
ஹோ ஸ்டாப ராபா
ஷூ காப ரீபா
யபட டபட டா டு

Lyrics(English)

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Male : Kaakki satta police_ah
Kaakka yaarumaa
Walkie talkie illaadha
Team-u paarumaa

Male : CCTV pola dhaan
Eyesu sharp-u maa
Innocent-u face-aala
Doubt ledhu maa

Male : Attu scene_ah pottu
Ivan bit_ah otturan
Assi scene-u vantha
Ivan rout_ah maathuren
Attu scene_ah pottu
Ivan rout-ah maathuren

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Male : Cop-u kellam gopu
Intha gang_u dhanama
Aapu mela aapu vekkum
Pakka pagudu maa

Male : Thappa neeyum senja
Thadi thatti kekkum maa
Thadiye thappu senja
Atha naanga viduvomaa

Male : Arasvai maniya thaan
Pasu onu adika thaan
Manu nidhi cholan vandhu
Ninnan daa

Male : Unna inga thaduka thaan
Kelviya thoduka thaan
Aale illenu nee
Aadadha daa

Male : Yaaru vandhu suttalum
Seerum thotta
Nee thappu seiyya ninacha
Naa veppen vetta

Male : Appavi nu therinjum
Nee case-ah potta
Naanga adichu pudichu
Uriya koduthu jeippom smart_ah

Male : Kaakki satta police-ah
Kaakka yaarumaa
Walkie talkie illaadha
Teamu paarumaa

Male : CCTV pola dhaan
Eyes-u sharp-u maa
Innocentu face-aala
Doubt ledhu maa

Male : Attu scene-ah pottu
Ivan bit-ah otturan
Assi scene_ah vantha
Ivan route_ah maathuran

Male : Attu scene-ah pottu
Ivan bit_ah otturan
Assi scene-ah vantha
Ivan route-ah maathuran

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Male : Cop-u kellam gopu
Intha gang-u dhanama
Aapu mela aapu vekkum
Pakka pagudu maa

Male : Thappa neeyum senja
Thadi thatti kekkum maa
Thadiye thappu senja
Atha naanga viduvomaa

Male : Hey scooby doobaa
Ho staba raba
Shoo gaba reba
Yabada dabada da do

Scooby Doobaa song FAQ

Who sang Scooby Doobaa?

Scooby Doobaa was sung by Kapil Kapilan for the 2022 Tamil film Trigger.

Who wrote the lyrics of Scooby Doobaa?

The lyrics of Scooby Doobaa were written by Mirchi Vijay.

Who composed the music for Scooby Doobaa?

The music for Scooby Doobaa was composed by Ghibran.

Which movie is the song Scooby Doobaa from?

Scooby Doobaa is from the Tamil film Trigger, released in 2022.

Scooby Doobaa பாடலை பாடியவர் யார்?

Scooby Doobaa பாடலை பாடியவர் Kapil Kapilan.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.