Skip to content

Popular

Tamil Songs lyrics · 1975

Sarkkarai Panthalil lyrics from Pattampoochi movie - பட்டாம்பூச்சி திரைப்பட பாடல் வரிகள்

Sarkkarai Panthalil பாடல் 1975-ல் வெளியான பட்டாம்பூச்சி திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கண்ணதாசன் · இசை: எம். பி. ஸ்ரீனிவாசன் · பாடியவர்: பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

Sarkkarai Panthalil is a song from the 1975 Tamil film Pattampoochi, written by Kannadasan, composed by M. B. Sreenivas and sung by P. Susheela and T. M. Soundararajan.

WhatsApp
Year
1975
Lyrics
Kannadasan

Lyrics(Tamil)

பெண் : சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது

பெண் : சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது

ஆண் : இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்

ஆண் : இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
நிலவிலே காயலாம்

பெண் : ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது
அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்

ஆண் : இதழ் தரும் கவிநயம்
இடை தரும் அபிநயம்
இடம் இது அதிசயம்
சுகம் பெறும் ரகசியம்

பெண் : தேவையோ பெரியது
காலமோ சிறியது.......

பெண் : சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது

ஆண் : தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தாகம் தணியாமல் மோகம் குறையாமல்
தாவி அலை மோதும் பார்வை

பெண் : மலர் உடல் இளையது
தொடும் கரம் இனியது
தினம் வரும் கதை இது
துணை வரும் உறவிது

ஆண் : நீங்கினால் சுடுவது
கூடினால் குளிர்வது

ஆண் : சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது

பெண் : இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
அந்த நிலவிலே காயலாம்

ஆண் : சர்க்கரை பந்தலில்

பெண் : தேன்மழை பொழியுது

ஆண் : அந்த சாகசக் கலைகளின்

இருவர் : அவசியம் புரியுது
அவசியம் புரியுது.........

Lyrics(English)

Female : Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu

Female : Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Male : Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam

Male : Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Nilavilae kaayalaam

Female : Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Vellam karai meeri thulli varumpothu
Alli anaikkatti kondaal

Male : Idhazh tharum kavinayam
Idai tharum abhinayam
Idam idhu adhisayam
Sugam perum ragasiyam

Female : Thevaiyo periyathu
Kaalamo siriyathu…..

Female : Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Male : Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thaagam thaniyaamal mogam kuraiyaamal
Thaavi alai modhum paarvai

Female : Malar udal ilaiyathu
Thodum karam iniyathu
Dhinam Varum kathai idhu
Thunai varum uravithu

Male : Neenginaal suduvathu
Koodinaal kulirvathu

Male : Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Female : Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Antha nilavilae kaayalaam

Male : Sarkkarai panthalil

Female : Thaenmazhai pozhiyuthu

Male : Antha saagasa kalaigalin

Both : Avasiyam puriyuthu avasiyam puriyuthu

Sarkkarai Panthalil song FAQ

Who sang Sarkkarai Panthalil?

Sarkkarai Panthalil was sung by P. Susheela and T. M. Soundararajan for the 1975 Tamil film Pattampoochi.

Who wrote the lyrics of Sarkkarai Panthalil?

The lyrics of Sarkkarai Panthalil were written by Kannadasan.

Who composed the music for Sarkkarai Panthalil?

The music for Sarkkarai Panthalil was composed by M. B. Sreenivas.

Which movie is the song Sarkkarai Panthalil from?

Sarkkarai Panthalil is from the Tamil film Pattampoochi, released in 1975. The film has 5 songs on Tamilputhumai.

Sarkkarai Panthalil பாடலை பாடியவர் யார்?

Sarkkarai Panthalil பாடலை பாடியவர் பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்