Skip to content

Popular

Tamil Songs lyrics · 1993

Sambo Sambo lyrics from Puthiya mugam movie - புதிய முகம் திரைப்படத்திலிருந்து சம்போ சம்போ பாடல் வரிகள்

சம்போ சம்போ பாடல் 1993-ல் வெளியான புதிய முகம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: ஏ. ஆர். ரகுமான் · பாடியவர்: மால்குடி சுபா

Sambo Sambo is a song from the 1993 Tamil film Puthiya mugam, written by Vairamuthu, composed by A.R.Rahman and sung by Malgudi Subha.

WhatsApp
Movie Name (in Tamil)
புதிய முகம்
Year
1993
Lyrics
Vairamuthu

Lyrics(Tamil)

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

உட்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா

என்னை பெண் கேட்டு சீசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே
எங்கள் வீடு காஷ்மீர் கம்பலி இருவர் குளிர்த்தாங்க கூடுமே

இந்த மோகத்தில் என்ன குற்றம் கடல் யோகத்தின் ஊச்ச கட்டம்

அந்த சொர்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்

பக்தி பாடல் பாடட்டுமா பாலும் தேனும் ஓடட்டுமா
சந்தோஷம் காண்போமா சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்காலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ

Sambo Sambo song FAQ

Who sang Sambo Sambo?

Sambo Sambo was sung by Malgudi Subha for the 1993 Tamil film Puthiya mugam.

Who wrote the lyrics of Sambo Sambo?

The lyrics of Sambo Sambo were written by Vairamuthu.

Who composed the music for Sambo Sambo?

The music for Sambo Sambo was composed by A.R.Rahman.

Which movie is the song Sambo Sambo from?

Sambo Sambo is from the Tamil film Puthiya mugam, released in 1993. The film has 6 songs on Tamilputhumai.

சம்போ சம்போ பாடலை பாடியவர் யார்?

சம்போ சம்போ பாடலை பாடியவர் மால்குடி சுபா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

புதிய முகம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்